ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

4 posters

Go down

ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு              Empty ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Post by DERAR BABU Mon Dec 03, 2012 5:03 pm

ஆர்.கே.பேட்டை:ரேஷன் கடையில் மலைப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.ஆர்.கே.பேட்டை அடுத்து உள்ளது சந்திரவிலாச
புரம் கிராமம். மலைகள் மற்றும் வயல் சார்ந்த பகுதி. அங்கு உள்ள ரேஷன் கடை வளாகத்தில், அங்கு பணிபுரியும் ஊழியர் சுப்ரமணி என்பவர், நேற்று முன்
தினம், மாலை, அமர்ந்து இருந்தார்.அப்போது, தனது காலை யாரோ சீண்டுவது போல உணர்ந்தார். அந்த சமயத்தில், மின்தடை ஏற்பட்டு இருந்ததால், இருட்டில் யார் என அவருக்கு தெரியவில்லை. அப்போது, அவ்வழியாக சென்ற டிராக்டரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தபோது, கால் அருகே மலைப் பாம்பு ஒன்று படுத்து
கிடந்ததைக் கண்டார்.உடனே, அலறி அடித்துக்கொண்டு ஓடிய அவர், இதுகுறித்து, ஊராட்சித் தலைவர் கீதாவுக்கு தகவல் கொடுத்தார். அவர், பள்ளிப்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் சேகர், வனக் காப்பாளர்கள் தனசேகர், ஏழுமலை உள்ளிட்டோர் வந்து பாம்பை பிடித்தனர்.பின்னர், அதை பள்ளிப்பட்டு அடுத்த, புல்லூர் கிழக்கு காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனர்.பிடிபட்ட மலைப் பாம்பு, 10 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்டது. மலைப் பாம்பு விஷத் தன்மை இல்லாதது என்பதால், ரேஷன் கடை ஊழியர் சுப்பிரமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார ..

ரேசன் கடையவே முழுங்கும் மலைப்பாம்புகள் நிறைய இருக்கும் போது இதுக்கு அங்க என்ன கிடைக்கபோகுது .


தினமலர் . .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு              Empty Re: ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Mon Dec 03, 2012 5:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு              Empty Re: ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Post by jenisiva Mon Dec 03, 2012 5:25 pm

தராசுக்கு அடியில் ஒட்டி ஒளிஞ்சிருந்தா சந்தோஷ பட்டிருப்பார்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு              Empty Re: ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Post by யினியவன் Mon Dec 03, 2012 5:26 pm

ரேஷன் கடை மலை விழுங்கும் மன்னார்சாமிகளை
கண்டு மலைப்பாம்பு மலைத்து போயிருக்குமே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு              Empty Re: ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்
» ரேஷன் கடையில் ஸ்டாக் இருக்கா?
»  நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
» நியூசிலாந்தில் பரபரப்பு: ‘ஷூ’ கடையில் 9 மணி நேரம் ஒளிபரப்பான ஆபாச படம்
» ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum