புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
336 Posts - 79%
heezulia
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
8 Posts - 2%
prajai
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_m10எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 03, 2012 3:29 pm

கீழே தரப்பட்டுள்ள டெலிபோன் சம்பாஷனையில் எத்தனை தமிழ்ச் சினிமாப் பெயர்கள் ஒளிந்துள்ளன (32ம்கண்டுபிடிச்சா கில்லாடிதான்).
குறிப்பு: எந்த சினிமாவும் ரிப்பீட் இல்லை.
உபகுறிப்பு: வார்த்தைகளை உடைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் சினிமாக்கள் இல்லை. (உம். ) ராஜா சின்ன ரோஜா என்பது ஒரே பெயர்தான். ராஜா, சின்ன ரோஜா, ரோஜா என்று மூன்று பெயர்கள் இல்லை.
ரெடி... ஜூட்...
-----------------------------------------
“ஹலோ... ஐயா... நான் ஏழுமலை பேசறேன்”
“யார்... ? புரோக்கரா ?”
“ஆமாம்... நம்ம சரோஜாவுக்கு நல்ல நேரம் வந்துடுச்சி... ஒரு சூப்பர் வரன் இருக்கு... “
“இடம் எப்படி ?”
”பெரிய குடும்பம்... பூர்வீகம், தஞ்சாவூர் சமஸ்தானம்... ரெண்டு பசங்க... ஒரு மகன்... ஒரு மகள்... அப்பா இல்லை... அம்மா மட்டும்தான்...ஊட்டில பெரிய டீ எஸ்டேட் இருக்கு...”
“ஜாதகம்... ?”
“அம்சமான ஜாதகம்... ரோகினி நட்சத்திரம்... கன்னி ராசி...”
“ஆஹா... இவ துலாம்... மேல சொல்லு... “
“அப்பறம் என்ன... தம்... தண்ணி... எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது... ”
“இந்தக் காலத்துல இப்படியா... நிஜமாத்தான் சொல்றியா ?”
“உங்ககிட்ட பொய் சொல்லுவனா... ? தம்பி நமக்கு ரொம்பப் பழக்கம்... என் பையனோடத்தான் படிச்சான்... ப்ரெண்ட்ஸ்”
“அப்படின்னா உடனே முடிச்சிட வேண்டியதுதான்... சரி... நம்மால தீபாவளி முடிஞ்சிதான் கல்யாணம் வெக்க முடியுங்கிறதையும் சொல்லிட்டியா”
“சொல்லிட்டேன்... அவங்களுக்கும் சம்மதம்...”
“முருகா... எல்லாம் உன் அருள்... “
“அப்ப... வர்ற 20ம் தேதி மதியம் 3-4 அவங்களைப் பொண்ணு பாக்க வரச்சொல்லட்டுமா... “
“இருய்யா... அவசரப்படறியே... மொதல்ல பையனோட வீட்டு முகவரி, கம்பெனி விலாசம் ரெண்டும் சொல்லு... நம்ம போலீஸ் சகலை கிட்ட சொல்லி விசாரிப்போம்...”
“சரிங்க... M. குமரன், S/o மகாலட்சுமி, 7G ரெயின்போ காலணி, அண்ணா நகர் முதல் தெரு, ராஜகாளியம்மன் கோவில்அருகில், சென்னை-600028”
”ரொம்ப நல்லது... அப்பறம் என்ன... ?“
“வந்துங்க... உங்களுக்காக வெயில் மழைன்னு பாக்காம அலைஞ்சி இந்த இடம் புடிச்சேன்... வந்து... வந்து...“
”புரியுது... சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வீட்டாண்ட வா...”
“ரொம்ப சந்தோஷம்... வெச்சிடவா...”
“சரி...”
-----------------------------------------
நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்.
நன்றி வெள்ளிதிரை தளம்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 04, 2012 9:35 am

இதோ விடைகள்
1. ஹலோ
2. ஐயா
3. நான்
4. ஏழுமலை
5. யார்...
6. சரோஜா
7. நல்ல நேரம்
8. பெரிய குடும்பம்
9. சமஸ்தானம்
10. ரெண்டு
11. பசங்க
12. ஊட்டி
13. கன்னி ராசி
14. ஆஹா
15. தம்
16. பொய்
17. தம்பி
18. ப்ரெண்ட்ஸ்
19. தீபாவளி
20. கல்யாணம்
21. முருகா
22. அருள்
23. முகவரி
24. M. குமரன், S/o மகாலட்சுமி
25. 7G ரெயின்போ காலணி
26. அண்ணா நகர் முதல் தெரு
27. ராஜகாளியம்மன் கோவில் அருகில்
28. சென்னை-600028
29. வெயில்
30. மழை
31. சந்தோஷம்
32. ஆறு



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 9:41 am

அடடா பதில சொல்லிட்டீங்களா!!!

(இல்லேன்னாலும் நாங்க கண்டுபிடிச்சிருப்போமாக்கும்) புன்னகை

நல்ல விளையாட்டு பவன்ராஜ்.




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 9:42 am

என்னாவொரு அருமையான கண்டுபிடிப்பு! வாழ்த்துக்கள். சூப்பருங்க

உங்கள் சேவை என்றும் தேவை பவுன்ராஜ்.



எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 9:46 am

யினியவன் wrote:அடடா பதில சொல்லிட்டீங்களா!!!

(இல்லேன்னாலும் நாங்க கண்டுபிடிச்சிருப்போமாக்கும்) புன்னகை

நல்ல விளையாட்டு பவன்ராஜ்.

ஆமா ஆமா கண்டுபிடிச்சிருப்பாரு. இனியவன் அண்ணா ரொம்ப புத்திசாலியாச்சே!



எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 9:54 am

அகன்யா wrote:ஆமா ஆமா கண்டுபிடிச்சிருப்பாரு. இனியவன் அண்ணா ரொம்ப புத்திசாலியாச்சே!
உங்களுக்கு தெரியறது இந்த உலகத்துக்கு தெரிய மாட்டேங்குதே!!!




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 9:58 am

வாவ்! நல்லா இருக்கு உங்க ஆராய்ச்சி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 1:18 pm

நாங்க சொல்லி இருப்போம் அதுக்குள்ளே நீங்க சொல்லீடீங்க பவுன்




எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Mஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Uஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Tஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Hஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Uஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Mஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Oஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Hஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Aஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Mஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... Eஎத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 2:00 pm

யினியவன் wrote:
அகன்யா wrote:ஆமா ஆமா கண்டுபிடிச்சிருப்பாரு. இனியவன் அண்ணா ரொம்ப புத்திசாலியாச்சே!
உங்களுக்கு தெரியறது இந்த உலகத்துக்கு தெரிய மாட்டேங்குதே!!!

எனக்கு தான் தெரியுமே , உங்கள் அறிவு கூர்மை ......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக