புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
100 Posts - 49%
heezulia
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
7 Posts - 3%
prajai
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
2 Posts - 1%
cordiac
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
227 Posts - 52%
heezulia
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_m10சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை...

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 03, 2012 1:05 pm

ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பல கடற்கரையோர பகுதிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.
பாம், டுரிமெடா, பொந்தி, குலொவெலி என சுமார் 10 கடற்கரைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு வகை அல்காக்களினால் (பாசிகள்) கடற்கரையோர பகுதிகள் சிகப்பு நிறமாக மாறிவருவதனாலேயே இவை மூடப்பட்டு வருகின்றன.
நொக்டிலுகா ‘noctiluca’ எனப்படும் ஒரு வகை அல்காவினாலேயே கடல் சிவப்பாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடலில் மனிதர்கள் குளிப்பார்களாயின் அவர்களது தோலில் அரிப்பு முதலான நோய்கள் ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர நீரில் ஒட்சிசனின் அளவும் குறைவதால் மீன்களும் இறக்க நேரிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்நீரின் வெப்பம் திடீரென அதிகரித்தமையே இதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை இலங்கையின் சில பகுதிகளில் அண்மைக்காலமாகபெய்த சிகப்பு மழைக்கும் ஒரு வகையான அல்காவே காரணமென ஆராய்சியாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி மின்னல் தளம்..

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 03, 2012 1:54 pm

நம்ம சென்னை மெரினாவுக்கு இந்த நிலைமை வந்துருமான்னு பயம்மா இருக்கு அழுகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 03, 2012 2:27 pm

இந்தியாவுல உள்ள கடற்கரைகளில் வராமல் இருந்தால் நல்லது

சிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Mசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Uசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Tசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Hசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Uசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Mசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Oசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Hசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Aசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Mசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... Eசிவப்பு நிறமாக மாறிவரும் ஆஸ்திரேலிய கடற்கரை... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 03, 2012 2:42 pm

இந்தியாவில் பாசிகளால் ஏற்பட வாய்ப்பு இல்லை , மாசுகளால் ஏற்பட வாய்ப்பு உண்டு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 03, 2012 2:44 pm

உண்மைதான் பாலாஜி அவர்களே

அன்புடன்
சின்னவன்

அன்புடன்
சின்னவன்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 3:00 pm

மெரினாவை காப்பாத்த காதலர்கள் இருக்காங்க !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 4:09 pm

காதலர்களில் சிலர் செய்யும் சேட்டை
நம்ம கண்ணல்ல சிவப்பாக்கிடுது அருண்!!!

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 4:46 pm

ஹா ஹா ஹா ! உங்களுக்கு பரவாயில்ல சிவப்பாகுது, பலருக்கு நீலமாகுது !!

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 03, 2012 4:51 pm

பாலாஜி wrote:இந்தியாவில் பாசிகளால் ஏற்பட வாய்ப்பு இல்லை , மாசுகளால் ஏற்பட வாய்ப்பு உண்டு

'மாசுகளால்' என்பதை விட சிலர் தரும் காசுகளால் ஏற்பட வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 5:29 pm

எல்லாம் இந்த மக்கள் பயலுங்க பண்ற வேலை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக