ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்

3 posters

Go down

19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Empty 19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்

Post by Muthumohamed Mon Dec 03, 2012 12:40 pm

திரிபோலி, டிச.3-

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் அரசில் முன்னாள் வெளியுறவு துறை மந்திரியாக இருப்பவர் மன்சூர் அல்-இகியா. இவர் கடாபிக்கு எதிராக செயல்பட தொடங்கியவுடன் கடந்த 1993-ம் ஆண்டு முதல் திடீரென மாயமாகி விட்டார்.

அவர் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கடாபியால் கொலை செய்யப்பட்டு உடல் உளவுத்துறை தலைமை அலுவலகத்தின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் ஓராண்டு, ஈராண்டு அல்ல, 19 ஆண்டுகள் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த தகவலை கடாபி அரசில் உளவுத்துறை தலைவராக இருந்த அப்சல்லா அல்-செனூசி தெரிவித்தார். இவர் கடாபி கொல்லப்பட்ட பிறகு தற்போதைய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே கிகியாவின் உடல் அடக்கம் இன்று நடைபெற உள்ளது. முன்னதாக அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மார்பில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாலைமலர்



19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் M19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் U19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் T19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் H19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் U19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் M19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் O19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் H19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் A19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் M19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் E19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Empty Re: 19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:43 pm

நாட்டில என்ன என்னமோ நடக்குது... சோகம்


19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Paard105xz19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Paard105xz19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Paard105xz19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Empty Re: 19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்

Post by Muthumohamed Tue Dec 04, 2012 12:04 am

அச்சலா wrote:நாட்டில என்ன என்னமோ நடக்குது... சோகம்

நடப்பது அனைத்தும் நன்மைக்கே



19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் M19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் U19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் T19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் H19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் U19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் M19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் O19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் H19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் A19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் M19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் E19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Empty Re: 19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்

Post by அசுரன் Tue Dec 04, 2012 12:07 am

வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்தான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல் Empty Re: 19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!!
» பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு
» கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு
» கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !!
» கடாபியின் மகன் சயீவ் அல் இஸ்லாம் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum