புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
1 Post - 9%
heezulia
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
372 Posts - 49%
heezulia
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
25 Posts - 3%
prajai
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_m10அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 6:00 pm

அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Veenadetail

இதய தோட்டத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்....
முத்தப் பூக்களால் !

இறுகிய அணைப்பில்
கவலையுற்றது....
நுழையா தென்றல் !

முந்தானைச் சிறகுக்குள்
முகிழ்த்தபடி இருந்தன....
அவளின் புன்னகை இறகுகள்!

ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்!

இதயவீணையின்
இதமான ராகமானது.....
மெட்டி ஒலி!

காதல் சிம்மாசனத்தில்
நிரந்தர ஆட்சியானது...
புரிதலான வாழ்வு!

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

இன்னும் வளரும்........ அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 7:21 pm

அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். Lonelylady

கழன்ற வளையல்கள்
மீண்டும் கரம் சேருமா?
தலைவன் பிரிவால் தலைவி!

இதம்தரும் செய்தியறிய
இதயம் துடித்தது....
தோழியின் வருகை நோக்கி!

குளத்துநீர் அல்லிமலர்களும்
மலராது கூம்பியிருந்தன....
தலைவியின் முகம் கண்டு!

ஊஞ்சலில் ஆடியும்
அசையாத நினைவுகளோடு...
தலைவனின் வருகைக்காக!

வாழை இலை படுக்கையும்
தணலாய் சுட்டது.....
பசலை நோய் !
.....

கா.ந.கல்யாணசுந்தரம்.

இன்னும் வளரும்.....

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:27 pm

மிக அருமை அய்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:32 pm

உங்கள் ஹைக்கூ அருமை , சூப்பருங்க

கடந்த பாதைகள்
மீண்டும் சேராது
நினைவுகள் .....

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 7:34 pm

பூவன் wrote:உங்கள் ஹைக்கூ அருமை , சூப்பருங்க

கடந்த பாதைகள்
மீண்டும் சேராது
நினைவுகள் .....

நல்ல சிந்தனை பூவன். உங்கள் கருத்துக்கு நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 7:34 pm

கரூர் கவியன்பன் wrote:மிக அருமை அய்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கவியன்பன் அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Dec 02, 2012 10:54 pm

அருமை அதிலும் இது மிக அருமை//ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்! //
அகல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 11:48 pm

இறுகிய அணைப்பில்
கவலையுற்றது....
நுழையா தென்றல் !

அருமை.

அகநானூற்று ஹைக்கூ ....  கா.ந.கல்யாணசுந்தரம். 425716_444270338969161_1637635055_n
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Mon Dec 03, 2012 7:39 am

ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்!

நல்ல வரிகள் நண்பரே..

அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 03, 2012 7:55 am

அகல் wrote:அருமை அதிலும் இது மிக அருமை//ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்! //

நன்றி அகல்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக