ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை

+2
அச்சலா
Muthumohamed
6 posters

Go down

கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Empty கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை

Post by Muthumohamed Mon Dec 03, 2012 12:34 pm

புதுடெல்லி, டிச. 3-

காசோலையில் கையெழுத்து தவறாக போடப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதிகள் தாக்கூர் மற்றும் கியான்சுதா கூறியதாவது:-

காசோலைகளில் பலர் தங்கள் கையெழுத்தை சரியாக போடுவதில்லை. இதுவும் ஒரு வகையில் குற்றம்தான். சேமிப்பு கணக்கில் பணம் இல்லாதபோது காசோலை திரும்புவது எந்த அளவுக்கு குற்றமோ அதே அளவுக்கு கையெழுத்து சரி இல்லாததும் குற்றம்தான்.

காசோலையில் கையெழுத்து சரி இல்லாதபோது பணம் கொடுப்பதை நிறுத்தி வைக்கலாம். காசோலையில் கையெழுத்து சரியாக இல்லாவிட்டால் அது சட்டப்பிரிவு 138-ன் கீழ் தண்டனைக்குரியது.

இந்த பிரிவின்படி தவறாக கையெழுத்து போட்டவருக்கு 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் அந்த காசோலையில் உள்ள தொகையைபோல 2 மடங்கு அபராதமும் விதிக்கலாம்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினகரன்



கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Mகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Uகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Tகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Hகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Uகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Mகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Oகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Hகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Aகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Mகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Eகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Empty Re: கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:36 pm

நன்றி உங்கள் பகிற்வுக்கு...
சூப்பருங்க


கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Paard105xzகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Paard105xzகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Paard105xzகையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Empty Re: கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை

Post by யினியவன் Mon Dec 03, 2012 12:36 pm

அப்ப அக்கவுண்ட்ல பணம் இல்லேன்னா விட்டுடுவாங்களா முகம்மத்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Empty Re: கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை

Post by பூவன் Mon Dec 03, 2012 12:37 pm

யினியவன் wrote:அப்ப அக்கவுண்ட்ல பணம் இல்லேன்னா விட்டுடுவாங்களா முகம்மத்?
பணம் அவங்க கட்டி விடுவாங்களாம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Empty Re: கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை

Post by பாலாஜி Mon Dec 03, 2012 1:23 pm

சோகம் சோகம் பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Empty Re: கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை

Post by கரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 3:40 pm

அதுசரி . பல முக்கியமான விடயங்களில் இது போன்ற முனைப்பு காட்டினால் நன்றாக இருக்குமே சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை Empty Re: கையெழுத்து சரி இல்லாமல் காசோலை திரும்பினால் ஜெயில் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவியின் பிறந்தநாளை மறந்தால் ஜெயில் தண்டனை..
» ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை
» ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை - 2 கோடி பேரிடம் கையெழுத்து
» கற்பழிப்பு குற்றத்துக்காக இஸ்ரேல் முன்னாள் ஜனாதிபதிக்கு ஜெயில் தண்டனை
» நபிகள் நாயகம் குறித்து அவதூறான சினிமா எடுத்தவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum