புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
1 Post - 1%
viyasan
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
19 Posts - 3%
prajai
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_m10அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர்


   
   
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Sat Dec 08, 2012 12:30 pm

அப்துல் கலாமை நெகிழ வைத்த பார்வையற்ற மாணவர்
குடியரசுத் தலைவராக இருந்தபோது பார்வையற்ற மாணவர் ஒருவர் தன்னை மிகவும் நெகிழவைத்துவிட்டதாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.

சென்னை சாந்தோமில் உள்ள புனித ரபேல்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் வியாழக்கிழமை பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.

...
ஒவ்வொரு மாணவருக்கும் மிகப்பெரிய லட்சியம் வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குடியரசுத் தலைவராக இருந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையில் தினமும் 200 மாணவர்களைச் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன்.

அப்படியொரு நாள், ஆந்திரப் பிரதேசத்தின் மலைப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். அவர்களிடம் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். பல மாணவர்கள் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆசிரியர் என பல்வேறு லட்சியங்களைக் கூறினார்.

கடைசியாக அங்கிருந்த பார்வையற்ற மாணவர் ஒருவர், தான் இந்தியாவின் பார்வையற்ற முதல் குடியரசுத் தலைவராக விரும்புவதாகக் கூறினார். அது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அந்த மாணவருக்கு அந்த இலக்கை அடையத் தேவையான 4 அறிவுரைகளை வழங்கினேன்.

இப்போது, அந்த மாணவர் எம்.ஐ.டி.யில் படித்து வருகிறார். அண்மையில், அவர் தனது லட்சியம் தொடர்பாகக் கூறும்போது, குடியரசுத் தலைவர் வேலை கிடைக்கவில்லையென்றால், பிற வேலைகளுக்குச் செல்வது குறித்து யோசிப்பேன் என்று கூறினார்.

ஒவ்வொரு மாணவரும் இதுபோல் தங்களால் எதுவும் முடியும் என்று நம்ப வேண்டும். அறிவுப் புதையலைத் தேட வேண்டும். தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி தர வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும்.

உங்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். உறக்கத்தில் வருவதல்ல கனவு, உங்களை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. ஒவ்வொரு இளைஞருக்கும் கனவு வேண்டும். அறிவைத் தேடும் லட்சியம் வேண்டும் என்றார் அப்துல் கலாம்.

--
நன்றி தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 08, 2012 12:33 pm


பதிவை எடுத்த தளங்களுக்கு கண்டிப்பாக நன்றி தெரிவிக்க வேண்டும் கோபி அவர்களே ! இணைக்கப்பட்டது புன்னகை


GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Sat Dec 08, 2012 12:40 pm

என்னுடைய நண்பர்கள் என் வலைதளத்திற்கு அனுப்பியது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக