ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த சிந்தனைகள்.........

+10
GOPIBRTE
ச. சந்திரசேகரன்
ஜாஹீதாபானு
அச்சலா
யினியவன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
ஹர்ஷித்
பூவன்
14 posters

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 10:41 am

First topic message reminder :

வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......


அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.


Last edited by பூவன் on Mon Dec 03, 2012 11:12 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by Ahanya Mon Dec 03, 2012 10:55 am

நல்ல கருத்துக்கள் அண்ணா

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 10:59 am

புனிதமடைதல்


வாய் வாழ்த்துவதால் புனிதமைடைகிறது,
கை பிறர்க்கு உதவுவதால் புனிதமைடைகிறது!
பார்க்கும் பொருளில் எல்லாம் பரம்பொருளைக் காண்பது ‘சிவயோகம்’ ஆகும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 11:01 am

புறங்கூறல்


உன்னிடம் பிறரைப் பற்றி குறைக் கூறுபவன்
-உன்னைப் பற்றியும் பிறரிடம் குறை கூறுவான்!
புறங்கூறுவதால் நமது புண்ணியம் குறைந்து விடும்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 11:01 am

எண்ணம்

விதையைப் போலவே மரம் வளர்கிறது!
எண்ணங்களைப் போலவே வாழ்வு அமைகிறது!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 11:03 am

அர்த்தமற்ற சடங்கு


தினமும் ஏதாவது ஒரு புண்ணியச் செயலைச் செய்துவிடு!
வெற்றுச் சடங்குகளால் மட்டும் இறைவனை உணர்ந்துவிட முடியாது!
அர்த்தமற்ற பழக்க வழக்கங்கள் சமுதாயக் கேட்டையே அளிக்கும்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 11:08 am

உயர்ந்த குணம்


பிறர் வாழப் பாடுபட்டால் நாம் நன்றாக வாழ்வோம்!
உயர்ந்த குணங்களால் நம்மை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும்!
தருமம் தான் மனித வாழ்வைப் புனிதமாக்கும்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 11:11 am

விதி

உடன் வராதது பொருள்! உடன் வருவது இறையருள்!
நாம் செய்யும் செயல்களே நமக்கு விதியாய் அமைகின்றன!
நாம் வாழும் வாழ்க்கையே தெய்வ வழிபாடாக அமைய வேண்டும்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 11:13 am

அழியாத உண்மைப் பொருள்


அழியாத உண்மைப் பொருள் ஆண்டவன் ஒருவனே!
ஆழ்ந்த வழிபாட்டினை ஆண்டவன் ஏற்கிறார்!
விடையனை (சிவனை) வழிபட்டால் வினைகள் விலகிவிடும்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 11:19 am

கசக்கும் கடவுள் பக்தி

காய்ச்சல் வந்தவனுக்கு கற்கண்டு கசக்கும்.
உலகப் பற்றுள்ளவனுக்கு கடவுள் பக்தி கசக்கும்.
ஆசையில்லா வாழ்வில் அவலம்(துன்பம்) இருப்பதில்லை.
ஆசையுள்ள வாழ்வில் இன்பம் இருப்பதில்லை.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 11:25 am

இரக்கம்

நல்ல நூல்களைப் படிப்பது நல்லவர்களுடன் பழகுவது போலாகும்.
ஏழைகட்கு நாம் இரக்கம் காட்டினால், இறைவன் நமக்கு இரக்கம் காட்டுகிறார்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 2 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
»  சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum