ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

+3
ஹர்ஷித்
Ahanya
சிவா
7 posters

Go down

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Empty சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

Post by சிவா Mon Dec 03, 2012 9:34 am

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி 50ec4417-f327-44fb-8192-332243534ee9_S_secvpf

34-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 9-ந் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 முன்னணி அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.

இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் 3-வது நிமிடத்தில் இந்திய வீரரின் சுயகோல் மூலம் நியூசிலாந்து அணிக்கு முதல் கோல் கிடைத்தது. பின்னர் ஆக்ரோஷமாக ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து 3 கோல்கள் திணித்தது.

ஆகாஷ்தீப்சிங் 10-வது நிமிடத்திலும், குர்விந்தர்சிங் 14-வது நிமிடத்திலும், ரகுநாத் 25-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 37-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணி 2-வது கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர் டேனிஷ் முஸ்தபா, 65-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.

முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முன்னதாக முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று இருந்தது. ஏ பிரிவில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியான இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

'ஏ' பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. ஜெர்மனி அணி வீரர் நிக்லாசுக்கு 2-வது முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதால் அந்த அணி கடைசி 15 நிமிடங்கள் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் 14-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கும், 33-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கும் சுய கோல் கிட்டியது குறிப்பிடத்தக்கது. 'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற நெதர்லாந்து-நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.



 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

Post by Ahanya Mon Dec 03, 2012 9:38 am

மகிழ்ச்சி ஜாலி

இந்திய அணியின் வெற்றி தொடர என் வாழ்த்துக்கள்.
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

Post by ஹர்ஷித் Mon Dec 03, 2012 9:50 am

சாம்பியன்ஸ் கோப்பையின் சாம்பியன்ஸ் ஆக இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

Post by பாலாஜி Mon Dec 03, 2012 10:57 am

வாழ்த்துக்கள் இந்தியா மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

Post by Muthumohamed Mon Dec 03, 2012 12:16 pm

வெற்றி மீது வெற்றி வந்து என்னை(இந்தியா) சேரும் ஆனால் கோப்பை வருமா ?



 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி M சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி U சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி T சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி H சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி U சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி M சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி O சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி H சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி A சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி M சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி E சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

Post by யினியவன் Mon Dec 03, 2012 12:20 pm

வாழ்த்துகள் - அடுத்த போட்டியில் ஜெர்மனியையும் வீழ்த்தட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:38 pm

தொடர்ந்து இந்திய அணியின் வெற்றி தொடர என் வாழ்த்துக்கள்.


 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Paard105xz சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Paard105xz சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Paard105xz சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்சுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி
»  டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு
» ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
» சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum