Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
+3
ஹர்ஷித்
Ahanya
சிவா
7 posters
Page 1 of 1
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி 50ec4417-f327-44fb-8192-332243534ee9_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2012/Dec/50ec4417-f327-44fb-8192-332243534ee9_S_secvpf.gif)
34-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 9-ந் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 முன்னணி அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.
இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் 3-வது நிமிடத்தில் இந்திய வீரரின் சுயகோல் மூலம் நியூசிலாந்து அணிக்கு முதல் கோல் கிடைத்தது. பின்னர் ஆக்ரோஷமாக ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து 3 கோல்கள் திணித்தது.
ஆகாஷ்தீப்சிங் 10-வது நிமிடத்திலும், குர்விந்தர்சிங் 14-வது நிமிடத்திலும், ரகுநாத் 25-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 37-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணி 2-வது கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர் டேனிஷ் முஸ்தபா, 65-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.
முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முன்னதாக முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று இருந்தது. ஏ பிரிவில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியான இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
'ஏ' பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. ஜெர்மனி அணி வீரர் நிக்லாசுக்கு 2-வது முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதால் அந்த அணி கடைசி 15 நிமிடங்கள் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதில் 14-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கும், 33-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கும் சுய கோல் கிட்டியது குறிப்பிடத்தக்கது. 'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற நெதர்லாந்து-நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
மகிழ்ச்சி
இந்திய அணியின் வெற்றி தொடர என் வாழ்த்துக்கள்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
இந்திய அணியின் வெற்றி தொடர என் வாழ்த்துக்கள்.
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
சாம்பியன்ஸ் கோப்பையின் சாம்பியன்ஸ் ஆக இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.
Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
வாழ்த்துக்கள் இந்தியா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
வெற்றி மீது வெற்றி வந்து என்னை(இந்தியா) சேரும் ஆனால் கோப்பை வருமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
வாழ்த்துகள் - அடுத்த போட்டியில் ஜெர்மனியையும் வீழ்த்தட்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
தொடர்ந்து இந்திய அணியின் வெற்றி தொடர என் வாழ்த்துக்கள்.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரான்சுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி
» டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு
» ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
» சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
» டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு
» ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
» சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|