ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை...

5 posters

Go down

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Empty உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை...

Post by Powenraj Mon Dec 03, 2012 9:07 am

இஞ்சி : மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
கற்றாழை : சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடுகிறோம்.அவர், “ஆயின்ட் மென்ட்’ தருவார்; “ஆன்டி பயாடிக்’ மாத்திரை தருவார். ஆனால், பலஆண்டுக்கு முன் இதெல்லாம் இருந்ததா? அப்போ தெல்லாம் கற்றாழை சாறு தான். அதைக் காயத்தில் போட்டால், அடுத்தநாளே வடு காணாமல் போய்விடும்.
“இப்போது பலருக்கும் இதை, “ஆலுவேரா’ என்று தெரியுமே தவிர, கற்றாழை தான் அது என்று புரியாது; முகம் பளபளப்பது முதல் சரும அழகுக்கும், “ஆலு வேரா’ ஆயின்ட்மென்ட், ஜெல் என்று ஏதேதோ வந்து விட்டது. கடைகளில் அழகான பாட் டில்களில் அடைத்து தரு வதை பயன்படுத்துவதை விட, நீங்களே, கற்றாழையை வளர்க்கலாம்; தேவைப்படும்போது பயன்படுத்தலாம்!’
மஞ்சள் : உடலில் எந்த வீக்கமாகட்டும், வயிற்று கோளாறாகட்டும் அவற்றை நீக்கும் இயற்கை தன்மை கொண்டது மஞ்சள். சாப்பாட்டில், சிற்றுண்டியில், அன்றாடம் 900 முதல் 1800 மில்லி கிராம் வரை மஞ்சளை பயன்படுத்த வேண்டும்
நன்றி மாத்தி யோசி...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Empty Re: உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை...

Post by ஹர்ஷித் Mon Dec 03, 2012 10:05 am

இஞ்சி,கற்றாழை,மஞ்சள் உண்மைதான் இதன் மகிமை அறியாமல் வளர்கிறோம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Empty Re: உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை...

Post by ஜாஹீதாபானு Mon Dec 03, 2012 12:18 pm

பயனுள்ள பகிர்வு நன்றி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Empty Re: உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை...

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:20 pm

நல்ல பகிர்வு.. மகிழ்ச்சி


உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Paard105xzஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Paard105xzஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Paard105xzஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Empty Re: உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை...

Post by Muthumohamed Mon Dec 03, 2012 12:29 pm

நாலா பதிவு அச்சலா



உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Mஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Uஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Tஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Hஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Uஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Mஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Oஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Hஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Aஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Mஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Eஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை... Empty Re: உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum