ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

3 posters

Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by மீனு Tue Oct 13, 2009 7:47 pm

நாம் நம் கணினியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம்.அந்த கோப்பினை நிரந்தரமாக நமது கணிபொறியில் இருந்த
Delete செய்ய நாம் Shift+ Delete பயன்படுத்துவோம்.

ஆனாலும் நாம் Delete செய்த கோப்பினை Recovery Software கொண்டு மீண்டும் எடுக்க நிறைய வாய்ப்பு இப்பொழுது உள்ளது. ஒருவேளை நம் கணிபொறியை நாம் மற்றவர்க்கு விற்க்கும் பொழுது அவர்கள் நம் கோப்புகளை திரும்ப எடுக்க வாய்ப்பு உள்ளது.

அதனால் நாம் அளிக்கும் கோப்புகளை கணிபொறியில் இருந்து நிரந்தரமாக அழிக்க இந்த இரண்டு Software பயன்படுகிறது.

இதனை கொண்டு நாம் கோப்புகளை அழிக்கும் பொழுது அது சுத்தமாக நமது கணிபொறியில் இருந்து அழித்துவிடுகிறது. ( திரும்ப அந்த கோப்பு கிடைக்காத வாறு அழித்து விடும் ).

நீங்கள் உங்கள் கணிபொறியை Format செய்யும்பொழுது இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்தையும் அழித்துவிடுங்கள்.


Click Here To Download Eraser Software


Click Here To Download KillDisk Software


குறிப்பு :-

( Delete பயன்படுத்தும் பொழுது அழிக்கப்பட்ட கோப்பு Recycle Bin-ல் இருக்கும் )
( Shift+ Delete பயன்படுத்தும் பொழுது அழிக்கப்பட்ட கோப்பு Recycle Bin-ல் இருக்காது )


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by kirupairajah Tue Oct 13, 2009 7:55 pm

நல்ல தகவல், நன்றி மீனு!
என்ன கணணி பகுதிக்குள்ளும் மீன் செல்கிறது, ஆச்சரிய‌மாய் இருக்கிறது


Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by மீனு Tue Oct 13, 2009 7:57 pm

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க 678642 ஆமா கிருபை..எல்லாத்திலும் நீச்சல் அடிக்கணும்..ஒரே இடத்திலே நின்று நீச்சல் அடிக்க படாது ..அதுதான்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by kirupairajah Tue Oct 13, 2009 8:00 pm

நீச்சல் அடிக்கிறதுதான் மீனுக்கு கைவந்த கலையாச்சே, மற்றவங்க மீனுட்டத்தான் கற்க வேண்டி இருக்கிறது


Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by மீனு Tue Oct 13, 2009 8:01 pm

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க 838572 Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க 938222


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by kirupairajah Tue Oct 13, 2009 8:09 pm

எதுக்கு மீனு டான்ஸ் ஆடுறீங்க


Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by மீனு Tue Oct 13, 2009 8:10 pm

சும்மாதான்..ஒரே இடத்தில் உக்கார முடியலை..அதுதான் கொஞ்ச நேரம் டான்ஸ் பண்றேன் கிருபை..நீங்களும் பண்ணுங்க நல்லது


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by kirupairajah Tue Oct 13, 2009 8:20 pm

சரி மீனு, எனக்கு பரத நாட்டியம் விருப்பம், ஆனா ஆட தெரியாது


Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by தாமு Wed Oct 14, 2009 5:10 am

நல்ல தகவல் Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க 677196 Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க 677196 Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Icon_lol நன்றி மீனு! Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by மீனு Wed Oct 14, 2009 11:22 am

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க 678642 Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க 938222


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க Empty Re: Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum