Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
+2
ஹர்ஷித்
Powenraj
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
தினமும் இரண்டு தடவைகள் பல்துலக்குவது நல்லது என்று பல் டாக்டர்கள் கூறுகிறார்கள். அதற்காக, உணவோ அல்லது குளிர்பானமோ சாப்பிட்ட உடனே பல் துலக்கிக் கொண்டிருந்தால், அது பல்லுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும்என்று அமெரிக்காவில் உள்ள பொது பல் மருத்துவ அகாடமியின் தலைவர் ஹோவர்டு கேம்பிள் எச்சரிக்கிறார்.
குறிப்பாக, வாயு நிறைந்த.மற்றும் அமிலத்தன்மை கொண்டகுளிர்பாணங்களைக் குடித்தவுடன் பல் துலக்கினால், அந்த அமிலம், பல் ஈறுகளையும், அதன் அடியில் உள்ள படலத்தியும் எரித்துசேதப்படுத்தி விடுகிறதாம்.
அதாவது, பல் துலக்குகிறோம் என்ற பெயரில், அந்த அமிலத்தை ஈறுகளுக்குள் ஆழமாக தள்ளும் வேலையைத்தான் நாம் செய்கிறோம் என்று அவர் கூறுகிறார். அதே சமயத்தில், குளிர்பானம் குடித்த ஒரு மணி நேரத்திற்குப் பின், பல் துலக்கினால் எந்த பாதிப்பும் கிடையாதாம்.
நன்றி மாத்தி யோசி..
குறிப்பாக, வாயு நிறைந்த.மற்றும் அமிலத்தன்மை கொண்டகுளிர்பாணங்களைக் குடித்தவுடன் பல் துலக்கினால், அந்த அமிலம், பல் ஈறுகளையும், அதன் அடியில் உள்ள படலத்தியும் எரித்துசேதப்படுத்தி விடுகிறதாம்.
அதாவது, பல் துலக்குகிறோம் என்ற பெயரில், அந்த அமிலத்தை ஈறுகளுக்குள் ஆழமாக தள்ளும் வேலையைத்தான் நாம் செய்கிறோம் என்று அவர் கூறுகிறார். அதே சமயத்தில், குளிர்பானம் குடித்த ஒரு மணி நேரத்திற்குப் பின், பல் துலக்கினால் எந்த பாதிப்பும் கிடையாதாம்.
நன்றி மாத்தி யோசி..
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
அப்ப பல்லே துலக்காதவர்களுக்கு?
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
Ahanya wrote:அப்ப பல்லே துலக்காதவர்களுக்கு?
அப்ப இந்த செய்தி உங்களுக்கு உபயோகப்படாது அஹன்யா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
ஆடு மாடெல்லாம் பல்லா துலக்குது!!!
நமக்கில்லப்பா இந்த பிரச்சினை.
நமக்கில்லப்பா இந்த பிரச்சினை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
" சாப்ட்ட உடனே பல்குத்துற வேலைய பாக்கனும்னு " தமிழன் அன்னைக்கே எழுதி வச்சாண்டா ! தமிழன்டா !
நல்லா கெளப்புராங்கியடா பீதிய ...!
நல்லா கெளப்புராங்கியடா பீதிய ...!
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
Re: சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
யினியவன் wrote:ஆடு மாடெல்லாம் பல்லா துலக்குது!!!
நமக்கில்லப்பா இந்த பிரச்சினை.
ஆமா ஆமா பல்லு இல்லாதவங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
ரொம்ப நாளா யாரும் பாட்டீன்னு சொல்லலேன்ற வருத்தத்துல நீங்களே சொல்றீங்களா?ஜாஹீதாபானு wrote:ஆமா ஆமா பல்லு இல்லாதவங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
யினியவன் wrote:ரொம்ப நாளா யாரும் பாட்டீன்னு சொல்லலேன்ற வருத்தத்துல நீங்களே சொல்றீங்களா?ஜாஹீதாபானு wrote:ஆமா ஆமா பல்லு இல்லாதவங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்ல
புரிஞ்சா சரி எல்லோரும் என்னை மறந்துட்டாங்க ..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சாப்பிட்ட உடனே பல் துலக்குவது ஆபத்தான செயல்!
யாராவது வடையை மறக்க முடியுமா?ஜாஹீதாபானு wrote:புரிஞ்சா சரி எல்லோரும் என்னை மறந்துட்டாங்க ..
வடை வாணலியில் இருக்கும் வரை
வாழ்க்கையில் பானுவை மறப்பாரில்லை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்
» பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது ??
» உங்கள் பிள்ளைகளுக்கு நாளும் ஒரு துஆ சொல்லிக்கொடுங்கள். (இலகுவான துஆக்கள்)
» சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்
» புல் சாப்பிட்ட கல் நந்தி
» பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது ??
» உங்கள் பிள்ளைகளுக்கு நாளும் ஒரு துஆ சொல்லிக்கொடுங்கள். (இலகுவான துஆக்கள்)
» சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்
» புல் சாப்பிட்ட கல் நந்தி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum