Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
+6
Muthumohamed
கா.ந.கல்யாணசுந்தரம்
Arunjk
Ahanya
ஹர்ஷித்
அச்சலா
10 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
First topic message reminder :
பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 B2f7e938-10d1-43b2-804b-cc73261ef1eb_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2012/Nov/b2f7e938-10d1-43b2-804b-cc73261ef1eb_S_secvpf.gif)
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வளவளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும். இந்த `வளவள’ பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள்.
அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் என்ன நடக்கிறது என்றேத் தெரியவில்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத் துவங்குவார். அப்போதும் லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள்.
சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறையைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சயம் கணவர் நிதானமாகக் கேட்கத் துவங்குவார். நண்பர்களிடமும் வளவளவென்று பேசுவது உங்கள் மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும்.
எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அது உங்களுக்கேப் புரியும். எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை. கேட்காததால் பல விஷயங்களை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.
--மாலை மலர்

அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
அச்சலா wrote:அதுஎன்ன விளைவு..Arunjk wrote:கேள்வி கேட்டதுக்கு எனக்கு கிடச்ச விளைவா ? ரொம்ப நன்றிம்மா !![]()
![]()
விளைவு = Reaction
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
தலைப்பு எனக்கு ஞாபகம் வருது அருண்...Arunjk wrote:அச்சலா wrote:அதுஎன்ன விளைவு..Arunjk wrote:கேள்வி கேட்டதுக்கு எனக்கு கிடச்ச விளைவா ? ரொம்ப நன்றிம்மா !![]()
![]()
விளைவு = Reaction
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
அச்சலா wrote:தலைப்பு எனக்கு ஞாபகம் வருது அருண்...Arunjk wrote:அச்சலா wrote:அதுஎன்ன விளைவு..Arunjk wrote:கேள்வி கேட்டதுக்கு எனக்கு கிடச்ச விளைவா ? ரொம்ப நன்றிம்மா !![]()
![]()
விளைவு = Reaction
என்ன தலைப்பு ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
அச்சலா wrote:ஆமாம்..வாயாடி...அதான் இப்படி யோசிக்க தோன்றியது..![]()
அது சரி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம் - Page 4 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
Muthumohamed wrote:அச்சலா wrote:ஆமாம்..வாயாடி...அதான் இப்படி யோசிக்க தோன்றியது..![]()
அது சரி
சந்து கேப்புல சைக்கிள் விட்டிங்க முத்து ...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
என்ன முத்து...என்ன இப்படி சொல்ல வைத்துவிட்டீகளே..Muthumohamed wrote:அச்சலா wrote:ஆமாம்..வாயாடி...அதான் இப்படி யோசிக்க தோன்றியது..![]()
அது சரி
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஒரு பிளானோடு வருகிருங்க..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
அதிகம் பேச வேணான்னு தான் சொல்றாங்க பானு.
ஆனா என்ன பிரச்சினைன்னா அதிகமன்ற அளவு தெரிய மாட்டேங்குதாம்.
ஆனா என்ன பிரச்சினைன்னா அதிகமன்ற அளவு தெரிய மாட்டேங்குதாம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
யினியவன் wrote:அதிகம் பேச வேணான்னு தான் சொல்றாங்க பானு.
ஆனா என்ன பிரச்சினைன்னா அதிகமன்ற அளவு தெரிய மாட்டேங்குதாம்.![]()
இனிமே இஞ்ச் டேப் வச்சு பேசலாமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
இஞ்சி டேப்பு சுக்கு காப்பி சீரக தண்ணி எதுவேணா ஒகே - பேச்சு சும்மா வாசனையா இருக்கணும்.ஜாஹீதாபானு wrote:இனிமே இஞ்ச் டேப் வச்சு பேசலாமா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அதிகமாகப் பேச வேண்டாம் !
» ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
» டூ விட்டுக்க வேண்டாம்
» டூ விட்டுக்க வேண்டாம்
» மாவை வீணாக்க வேண்டாம்
» ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
» டூ விட்டுக்க வேண்டாம்
» டூ விட்டுக்க வேண்டாம்
» மாவை வீணாக்க வேண்டாம்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|