ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் Poll_c10நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் Poll_m10நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும்

Go down

நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் Empty நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும்

Post by அச்சலா Mon Dec 03, 2012 2:20 am

நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும்...

நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் 7f919b34-14ca-4e20-b851-7714c02d49fe_S_secvpf

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சூரிய ஒளி மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்களை பல தனியார் நிறுவனங்கள் அமைத்து தருகின்றன. கேரளாவில் மின்சார தட்டுப்பாடு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் சீரான மின்சாரம் கிடைக்க வில்லை. இதனால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவைச சேர்ந்த விக்ரம் சோலார் பவர் நிறுவனம் இதை அமைத்து தருகிறது. கொச்சியில் நெடும்பச்சேரில் விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு தினமும் 100 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு உபகரணங்கள் நிறுவப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயக்கப்படும். இதன்மூலம் நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையம் முழுக்க சூரியஒளி மின்சாரத்தில் இயங்கும்.

இதற்காக கொல்கத்தா நிறுவனம் இந்திய விமான போக்குவரத்து ஆணையம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக செயல்பட்டால் மற்ற விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சூரியஒளி மின்சாரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. ஒருமுறை உபகரணங்கள் நிறுவ மட்டும் செலவாகும். அதன்பிறகு செலவு இல்லாமலேயே மின்சாரம் கிடைக்கும் என்பதால் சிக்கனமானது. ஏற்கனவே இந்த கொல்கத்தா நிறுவனம் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் 30 கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு சாதனங்களை நிறுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: மாலைமலர்

நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் Paard105xzநாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் Paard105xzநாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் Paard105xzநாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை
» மஞ்சூரில் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு
» சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
»  KLIA 2 விமான நிலையத்தில் முதல் விமானம் – ஏர் மலிண்டோ தரையிறங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum