புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 I_vote_lcap'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 I_voting_bar'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 I_vote_rcap 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 I_vote_lcap'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 I_voting_bar'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 I_vote_rcap 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 2:13 am

First topic message reminder :

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 Ff891fb1-5856-407c-806c-7d034407de9f_S_secvpf

நியூசிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் வெஸ்டர்ன் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரியில் சமையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர், டெனிஸ் டுத்தே.

நீரிழிவு நோயாளியான இவர், தன் பெற்றோரின் 50-வது திருமண நாளையொட்டி மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில் மூக்குமுட்ட குடித்துவிட்டு, படுக்கையறைக்கு சென்றபோது டெனிஸ் டுத்தேவால் எதையுமே பார்க்க முடியவில்லை.

'அட, இதற்குள் இருட்டி விட்டதா?' என்று தடவித்தடவி சுவற்றில் இருந்த விளக்கு சுவிட்சை போட்ட போதும், விளக்கு எரிவதை அவரால் பார்க்க முடியவில்லை.

‘சரி, கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தால், போதை தெளிந்த பின் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்து தூங்கிவிட்டு, மறுநாள் காலை எழுந்த பிறகும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை லேட்டாக உணர்ந்துக் கொண்ட அவர், குடும்பத்தாரிடம் தனக்கு கண் பார்வை பறிபோய் விட்ட துயரத்தை கூறினார்.

இதையடுத்து, தரனாகி பேஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். நீரிழிவு நோய்க்காக அவர் சாப்பிட்டு வரும் மாத்திரைகள், அவர் குடித்த ‘வோட்கா’வுடன் எதிர்வினை புரிந்ததால் கண்பார்வை பறிபோனதாக டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

மெத்னால் என்ற மூலப் பொருளினால் ஏற்பட்ட இந்த எதிர்வினையை, எத்னால் என்ற மூலப்பொருளின் மூலம் சரி செய்துவிட முடியும் என நம்பிய டாக்டர்கள், டெனிஸ் டுத்தேயின் வயிற்றில் ஆபரேஷன் மூலம் எத்னாலை செலுத்த முடிவு செய்தனர்.

ஆனால், இந்த ஆபரேஷனுக்கு தேவையான அளவு எத்னால் அந்த ஆஸ்பத்திரியில் இருப்பில் இல்லை. இதனால், ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த ஒரு மதுக்கடையில் இருந்து ஒரு பாட்டில் ‘விஸ்கி’ யை வாங்கி வந்த டாக்டர்கள், ஒரு டியூபின் மூலம் அவரது வயிற்றுக்குள் அதை முழுவதுமாக ஊற்றினார்கள்.

இந்த சிகிச்சை முடிந்த பின் 5 நாட்கள் வரை சுயநினைவின்றி இருந்த டெனிஸ் டுத்தே, 6-ம்நாள் கண்விழித்த போது, பார்வையில் கோளாறு ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் அவரால் ‘தெளிவாக’ பார்க்க முடிந்தது.

நன்றி:மாலைமலர்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 03, 2012 3:54 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அது சரி..

இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன .....

கருத்தே சொல்ல வரல பாலாஜி அய்யா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 03, 2012 3:58 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அது சரி..

இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன .....

கருத்தே சொல்ல வரல பாலாஜி அய்யா புன்னகை

என்ன?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 03, 2012 4:10 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அது சரி..

இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன .....

கருத்தே சொல்ல வரல பாலாஜி அய்யா புன்னகை

என்ன?

இவரு விடமாட்டரு போலயே.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 4:26 pm

ஆக மொத்தம் சரக்கு நல்லதுன்னு சொல்றாங்க ! இத நான் சொன்னா மேலயும் , கீழையும் பாக்குராங்ய !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 03, 2012 4:28 pm

Arunjk wrote:ஆக மொத்தம் சரக்கு நல்லதுன்னு சொல்றாங்க ! இத நான் சொன்னா மேலயும் , கீழையும் பாக்குராங்ய !

ஆமா பால் கடைல விக்குது வாங்கி குடிங்க... மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 4:30 pm

இன்னும் குழந்தையாவே இருக்கீங்களே ?! அது பால் கடையிலே கிடைக்காது அதுக்குன்னு நம்ம அரசாங்கம் கடை திறந்து இருக்கு !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 4:33 pm

அது பாற்கடலில் இருந்தாலும் போய் வாங்குவோம்ல!!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 03, 2012 4:34 pm

ஒரு வேலை அவுங்க ஏரியாவில் கடைவைத்துயிருப்பவரின் பெயர் பால் என்று நினைக்கின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 03, 2012 4:38 pm

Arunjk wrote:இன்னும் குழந்தையாவே இருக்கீங்களே ?! அது பால் கடையிலே கிடைக்காது அதுக்குன்னு நம்ம அரசாங்கம் கடை திறந்து இருக்கு !

மண்டையில் அடி

யினியவன் wrote:அது பாற்கடலில் இருந்தாலும் போய் வாங்குவோம்ல!!!

மண்டையில் அடி
பாலாஜி wrote:ஒரு வேலை அவுங்க ஏரியாவில் கடைவைத்துயிருப்பவரின் பெயர் பால் என்று நினைக்கின்றேன்

மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 4:41 pm

பாலாஜி wrote:ஒரு வேலை அவுங்க ஏரியாவில் கடைவைத்துயிருப்பவரின் பெயர் பால் என்று நினைக்கின்றேன்
அவர் ஒரு தமிழராம் - எனவே தமிழ் பால் அவர்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக