ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

+2
ஹர்ஷித்
அச்சலா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by அச்சலா Mon Dec 03, 2012 2:12 am

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்
ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் 90b7a8ba-6222-4752-b16d-e6c38ad132ab_S_secvpf
சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளாலான ஜூபிடர் கோளை திங்கள் கிழமையான இன்று இரவு மக்கள் பார்க்க முடியும். சூரியன் மறைவுக்கு பிறகு ஒரு மணிநேரத்தில் கிழக்கு திசையில் தோன்றும் இந்த கோளை மக்கள் வெறும் கண்களால் பார்க்கமுடியும். ஜுபிடர் கோளானது இன்று வழக்கத்தை காட்டிலும் மிகப்பெரியதாகவும் அதிக வெளிச்சமாகவும் தெரியும்.

இரவு முழுவதும் தோன்றும் இந்த கோளை நடு இரவுக்கு பிறகு தெற்கு திசையில் காணமுடியும். அதிக துணைக்கோள்களை கொண்ட இந்த ஜூபிடர் கிரகம் சூரியனுக்கு நேர் எதிர் திசையில் இருக்கும். பூமியிலிருந்து 967 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஜூபிடர் கோளானது இன்று பூமிக்கு அருகில் 608 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வந்து செல்லும். ஒவ்வொரு 13 மாதங்களுக்கு ஒருமுறை இது காட்சியளிக்கும்.

இந்த கோளானது 2011-ம் வருடம் அக்டோபர் மாதம் 29-ந்தேதி அன்று தெரிந்தது. இதன் பிறகு அடுத்து 2014 ஜனவரி 6-ம் தேதி அன்று தெரியும் என்று இந்திய கோள்கள் அமைப்பின் தலைவர் என். ரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்.

நன்றி:மாலைமலர்..

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by ஹர்ஷித் Mon Dec 03, 2012 10:31 am

மழை இல்லாமல் இருந்தால் பார்க்கலாம். சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by Kuzhali Mon Dec 03, 2012 11:21 am

கண்டிப்பா பார்கிறேன் அச்சலா. தகவலுக்கு நன்றி.
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:05 pm

ஹர்ஷித் wrote:மழை இல்லாமல் இருந்தால் பார்க்கலாம். சூப்பருங்க
நேற்று பெங்களூரில் மழை இல்லை..நான் பார்க்க சென்றேன்..ஒரே இருட்டு.. நன்றி

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:05 pm

Kuzhali wrote:கண்டிப்பா பார்கிறேன் அச்சலா. தகவலுக்கு நன்றி.
நன்றி நண்பா..

Post by பாலாஜி Mon Dec 03, 2012 12:22 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:23 pm

பாலாஜி wrote:தகவலுக்கு நன்றி சூப்பருங்க
நன்றி பாலாஜி...
நலமா..

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by Kuzhali Mon Dec 03, 2012 12:26 pm

அச்சலா wrote:
Kuzhali wrote:கண்டிப்பா பார்கிறேன் அச்சலா. தகவலுக்கு நன்றி.
நன்றி நண்பா..

நான் நண்பன் அல்ல தோழி.......
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by பாலாஜி Mon Dec 03, 2012 12:27 pm

அச்சலா wrote:
பாலாஜி wrote:தகவலுக்கு நன்றி சூப்பருங்க
நன்றி பாலாஜி...
நலமா..

நலம் ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:28 pm

பாலாஜி wrote:
அச்சலா wrote:
பாலாஜி wrote:தகவலுக்கு நன்றி சூப்பருங்க
நன்றி பாலாஜி...
நலமா..

நலம் ஒன்னும் புரியல
நன்றி உங்கள் பதிலுக்கு...

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xzஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம் Empty Re: ஜூபிடர் கோள் இன்றிரவு வானில் ஜொளிக்கும்: மக்கள் நேரில் பார்க்கலாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள்
» ஆஸ்திரேலியா சிட்னி துறைமுகத்தில் புத்தாண்டு வாண வேடிக்கையை மக்கள் நேரில் காண முடியாது
» வானில் தோன்றிய ‛பிளட் மூன்'; நியூசிலாந்து, ஆஸி., உள்ளிட்ட நாட்டு மக்கள் கண்டு ரசிப்பு
» மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
» ஜூபிடர், யுரேனஸ் இன்று அதிகம் பிரகாசிக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum