ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

3 posters

Go down

ஈகரை சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

Post by அச்சலா Mon Dec 03, 2012 1:58 am

சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Tamil_News_large_597314

புதுச்சேரிக்கு : புதுச்@சரி, ஜிப்மரில், சிரிக்கும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் ஒரு வயது பச்சிளம் பெண் குழந்தை அடிக்கடி தேவையில்லாமல் அனைவரையும் பார்த்து சிரித்தது. குழந்தை சிரிக்கும் நேரத்தில், அது தன் நிதானத்தை இழப்பது கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.அக்குழந்தையை, ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்ததில், குழந்தைக்கு "ஹைபோதலாமிக் ஹமார்டோமா' எனும் சிரிக்கும் வலிப்பு நோயை ஏற்படுத்தும் அரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
பெற்றோரின் ஒப்புதலின்பேரில், உயிருக்கு ஆபத்தான இந்த கடின அறுவை சிகிச்சை ஜிப்மரில் மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் ரூபேஷ்குமார் தலைமையில் நரம்பியல் துறை மருத்துவ குழுவினர் மைக்ராஸ்கோப் மூலம் 4 மணி நேரங்கள் போராடி அந்த சிறிய கட்டியை முற்றிலும் அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு சிரிக்கும் வலிப்பு நோய் நின்று ஆரோக்கியமாக இருக்கிறது. இனி அக்குழந்தைக்கு மூளை வளர்ச்சியிலும் எந்த பாதிப்பும் இருக்காது.
நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ரூபேஷ்குமார் கூறுகையில் ""ஹைபோதலாமிக் ஹமார்டோமா' எனும் சிரிக்கும் வலிப்பு நோய் கட்டு அபூர்வமாக ஒருவருக்கு ஏற்படும். இந்த அரிய வகை கட்டியைக் கண்டுபிடித்து சிறுவயதிலேயே உரிய சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.

இல்லையெனில் இந்தக் கட்டி கட்டுக்கடங்காத வலிப்பு நோயை ஏற்படுத்தும். வயது ஆக, ஆக மூளை வளர்ச்சியை குன்றிப் போகும். இந்த நோயை மருந்து வகைகளால் சரி செய்ய முடியாது. அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றினால் மட்டுமே குணமடைய செய்யமுடியும். ஹைபோதலாமஸ் என்பது மூளையின் கட்டுப்பாட்டையும், நரம்பு இதயம், ஹார்மோன்கள், உப்பு சத்து போன்றவற்றை கட்டுப்படுத்தும் நரம்பு ஆகும். இந்த நரம்பு மூளைக்கு மிகவும் அடியில் மிக முக்கிய இடத்தில் இருந்து தன் வேலையைச் செய்கிறது. மேலும் நரம்பைச் சுற்றி முக்கிய நரம்புகளும், ரத்த குழாய்களும் செல்கிறது. இந்த இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது கடினமானது மட்டுமல்லாமல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடியதாகும்.இந்தச் சவால்களைக் கடந்து வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து குழந்தையை குணப்படுத்தியுள்ளோம்' என்றார்.

நன்றி:தினமலர்


சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 03, 2012 8:32 am

நன்றி. இதுபோன்ற செய்திகள் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உள்ளது.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:09 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நன்றி. இதுபோன்ற செய்திகள் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
இன்னும் நிறைய தர முயல்கிறேன்..


சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

Post by ஜாஹீதாபானு Mon Dec 03, 2012 1:59 pm

பகிர்வுக்கு நன்றி அச்சலா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

Post by அச்சலா Mon Dec 03, 2012 2:08 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அச்சலா

நன்றி ஜாஹீதாபானு,,..... புன்னகை


சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xzசிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள்
» கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» கருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்
» பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம்: கேரள அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum