ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

+7
பாலாஜி
jenisiva
ஜாஹீதாபானு
யினியவன்
கரூர் கவியன்பன்
அசுரன்
பார்த்திபன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by பார்த்திபன் Sun Dec 02, 2012 9:24 pm

First topic message reminder :

தெரியும் பெண்ணே
இதைதான் நீ சொல்வாயென்று,
நிழலாய்த் தொடரும்
காதலரை நிராகரிக்க
நீண்ட காலமாய்ச்
சொல்லப்படும் வார்த்தை தானே
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை"
என்பது!
கனவில் மூழ்கவிட்டு
கழுத்தறுப்பதில் நீ
மட்டும் என்ன விதிவிலக்காகவா
இருந்துவிடப் போகிறாய்!

-நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down


நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by பாலாஜி Mon Dec 03, 2012 3:57 pm

நல்ல கவிதை நண்பா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by பார்த்திபன் Wed Dec 05, 2012 3:34 pm

நண்பர்கள் ஜாஹீதாபானு மற்றும் பாலாஜி ஆகியோருக்கு நன்றிகள்! நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by பார்த்திபன் Wed Dec 05, 2012 3:35 pm

jenisiva wrote:
பார்த்திபன் wrote:தெரியும் பெண்ணே
இதைதான் நீ சொல்வாயென்று,
நிழலாய்த் தொடரும்
காதலரை நிராகரிக்க
நீண்ட காலமாய்ச்
சொல்லப்படும் வார்த்தை தானே
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை"
என்பது!
கனவில் மூழ்கவிட்டு
கழுத்தறுப்பதில் நீ
மட்டும் என்ன விதிவிலக்காகவா
இருந்துவிடப் போகிறாய்!

-நிலவை.பார்த்திபன்

அவள் சொல்ல வருவதை
நீர் நினைத்தீர் ...........
நீர் சொல்ல வந்ததை
அவள் அறிந்தே கூறுவாள் ,,
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை" என்று
இது கழுத்தறுக்கும்
வேலை அல்ல !!!!
இது காதல் சொல்லும்
வேளை அல்ல !!!!
பின்னே அண்ணன்
பின் தொடர்கிறான் .....
முன்னே அப்பா
வரன் பார்க்கிறார் ......
என்னே சொல்ல தெரியாமல்
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை" என்று சொல்லி
இதை விட மேலாக நினைக்கிறேன்
என்று நினைப்பாள் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


மிக்க மகிழ்ச்சி! நன்றிகள்! நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 3:40 pm

சூரிக் கத்தி வார்த்தைகளில் யாரை இப்படி செருகிக் குத்துகிறீர்கள்?...
யாராக இருந்தாலும் இருக்கட்டும்...
ஆனா இது...செம சுருக் நறுக் கவிதை பார்த்திபன்...


நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 224747944

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Rநான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Aநான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Emptyநான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Rநான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by jenisiva Wed Dec 05, 2012 4:59 pm

ரா.ரா3275 wrote:சூரிக் கத்தி வார்த்தைகளில் யாரை இப்படி செருகிக் குத்துகிறீர்கள்?...
யாராக இருந்தாலும் இருக்கட்டும்...
ஆனா இது...செம சுருக் நறுக் கவிதை பார்த்திபன்...

ஏன் இவ்ளோ கோவம்
எதுக்கு இந்த கூட்டு முயற்சி உடுட்டுக்கட்டை அடி வ
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by பார்த்திபன் Wed Dec 05, 2012 5:09 pm

ரா.ரா3275 wrote:சூரிக் கத்தி வார்த்தைகளில் யாரை இப்படி செருகிக் குத்துகிறீர்கள்?...
யாராக இருந்தாலும் இருக்கட்டும்...
ஆனா இது...செம சுருக் நறுக் கவிதை பார்த்திபன்...

நன்றி ரா.ரா. நன்றி அது யார் என்று இப்போது சொன்னால் சூரிக் கத்தி உண்மையிலேயே என்னைத் தேடி வரும்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by பூவன் Wed Dec 05, 2012 5:09 pm

கனவில் மூழ்கவிட்டு
கழுத்தறுப்பதில் நீ
மட்டும் என்ன விதிவிலக்காகவா
இருந்துவிடப் போகிறாய்!

அருமை , அண்ணா ......

கனவில் மிதக்கவிட்டு
நினைவில் நித்தம் கொல்கிறாய்
முத்தங்களால் அல்ல
உன் உதடுகள் முத்தமிடும்
மொழிகளால் ....

மென்மை தமிழும் வன்மை
ஆனது உன் இதழ்
பேசிடும் வார்த்தைகளில் ......
என் காதல் மூச்சை நிறுத்திவிடவா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by பிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 5:15 pm

இந்த பொண்ணுங்களே இப்படி தான் பாஸ்...
நமக்கு தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குற சக்தி இருக்கே ஓரக்கண் பார்வை



நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by jenisiva Wed Dec 05, 2012 5:33 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த பொண்ணுங்களே இப்படி தான் பாஸ்...
நமக்கு தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குற சக்தி இருக்கே ஓரக்கண் பார்வை

அப்போ ஸ்டார்ட் மியூசிக் மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by பிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 5:40 pm

jenisiva wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த பொண்ணுங்களே இப்படி தான் பாஸ்...
நமக்கு தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குற சக்தி இருக்கே ஓரக்கண் பார்வை

அப்போ ஸ்டார்ட் மியூசிக் மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி
எங்க கட்சில சொல்லி உன்னை தூக்க சொல்லுறேன் கோபம்



நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை - Page 2 Empty Re: நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» மீண்டும் ஆடுவேன் என்று நினைக்கவில்லை: ஸ்ரீசாந்த்
» பயங்கர நில நடுக்கம்: குலுங்கியது அமெரிக்க மாகாணம் 'உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை' என்று இந்திய பெண் உருக்கம்
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» ஏன் அப்படி சொன்னார்கள் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum