ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 93 of 100 Previous  1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Mon Sep 16, 2013 4:24 pm

அவர ரவுண்டு கட்ட ஒரு கூட்டம் திரியுதே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Mon Sep 16, 2013 4:35 pm

ராஜு சரவணன் wrote:ராத்திரியில் ராகம் பாடும்

என்ற தலைப்பில் ரவுண்ட் கட்டுங்கள் பூவர் புன்னகை
ராத்திரியில் ராகம் பாடும்
ரசிக்கும் ரகளைகள் ஆயிரம்
ரணம் கூட மறந்து ரசிப்பவர்
ரசனை ராகம் பாடுவார்கள் ..

ரயில் என தொடரும்
ரகளை பயணம் இது
ராத்திரியில் திரியில் எல்லாம்
ராகம் பாடும் மொழிகள் ..

ரசிப்பதை பிறர் ரசிக்க
ரசனையுடன் ருசிக்க தரும்
ரசனையாளர் இவர் நல்ல
ரசிகரும் இவர் நாங்கள் அனைவரும்
இவரின் ரசிகரும் கூட ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ஜாஹீதாபானு Mon Sep 16, 2013 4:39 pm

ராஜு சரவணன் wrote:வடையா அமெரிக்க புது படையா
பெண்டகனில் கையில் வடையுடன்
ஒபாமா உட்காந்திருக்க
ஒய்யாரமா வந்தது வடை சுடும் படை
படை நடுவில்  வாணலி சாட்டியுடன் ஒருவர் இருக்க
சட்டியை பார்த்து முறைத்தவாறு இருவர் நிற்க
பாட்டி ஒண்ணு பறந்து பறந்து வடையை சுட
பக்கமுள்ளோர் பயந்துபோய் மூக்கை மூட
பக்கத்திலே வந்து நின்றார் அதிபரும் கூட
பானு நீங்க சுட்ட வடை சாப்பிட்ட எம் படையினர்
வாயில் நுரைதள்ளி இறந்தார்கள் ஒரு அணியினர்
சாயனைடு விஷத்துக்கு உங்கள் வடை
சரியான சவால் பாரு தங்கள் கடை
சிரியாவுக்கு முதலில் போடுவோம் சின்ன தடை
அப்புறம் வீசுவோம் நாட்டுக்குள்ளே உங்கள் வடை
சுட்டு தள்ளுங்கள் ஊசி போன இந்த வடை
இதுவே சிரியாவுக்கு நான் அனுப்பும் எமனின் படை
என்னால் மூச்சு விட முடியவில்லை கொண்டா வாயு உடை
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா?குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 433338962 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 433338962 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 433338962 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Mon Sep 16, 2013 4:44 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:வடையா அமெரிக்க புது படையா
பெண்டகனில் கையில் வடையுடன்
ஒபாமா உட்காந்திருக்க
ஒய்யாரமா வந்தது வடை சுடும் படை
படை நடுவில்  வாணலி சாட்டியுடன் ஒருவர் இருக்க
சட்டியை பார்த்து முறைத்தவாறு இருவர் நிற்க
பாட்டி ஒண்ணு பறந்து பறந்து வடையை சுட
பக்கமுள்ளோர் பயந்துபோய் மூக்கை மூட
பக்கத்திலே வந்து நின்றார் அதிபரும் கூட
பானு நீங்க சுட்ட வடை சாப்பிட்ட எம் படையினர்
வாயில் நுரைதள்ளி இறந்தார்கள் ஒரு அணியினர்
சாயனைடு விஷத்துக்கு உங்கள் வடை
சரியான சவால் பாரு தங்கள் கடை
சிரியாவுக்கு முதலில் போடுவோம் சின்ன தடை
அப்புறம் வீசுவோம் நாட்டுக்குள்ளே உங்கள் வடை
சுட்டு தள்ளுங்கள் ஊசி போன இந்த வடை
இதுவே சிரியாவுக்கு நான் அனுப்பும் எமனின் படை
என்னால் மூச்சு விட முடியவில்லை கொண்டா வாயு உடை
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா?குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 433338962 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 433338962 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 433338962 
இல்லையே இல்லையே


வடையா அமெரிக்க புது படையா
வகைவகையான ஆயுதங்கள் ஆயிரம்
வாங்கியவர் எல்லாம் அஞ்சிடும் ஆயுதம்
வந்தோர் எல்லாம் வந்தவழி ஓடிடும்
வரைபடம் இல்லா வாணலி தாக்குதல்
வடை என்னும் வானதாக்குதல்
வருடம் ஒரு முறை சோதனையாம்
வரும் ஏவுகணையும் வர ஒருநிமிடம்
வந்து போக யோசிக்கும்
வர்ணஜாலம் படைக்கும் வடை இதுவாம்
வந்த படை எல்லாம் நடை கட்டும் வடை இதுவாம் ...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Mon Sep 16, 2013 4:47 pm

ராத்திரியில் வடித்திருக்கும் வரிகள் தான் காதலோ
ராஜசுகம் ஓடிடத்தான் மிரட்டிடும் பூவன் கவியோ
சேலைச் சோலையே பருவ பயம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவ பயம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் வடித்திருக்கும் வரிகள் தான் காதலோ
ராஜசுகம் ஓடிடத்தான் மிரட்டிடும் பூவன் கவியோ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 4:50 pm

வழக்கபானு ஓடுவாங்க ஓஹோ அதையும் நீங்களே ..............


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 4:51 pm

ராத்திரியில் ராகம் பாடும்

அவப்பொது வந்து போகும் 
கலகலக்கும் வரிகள் போடும்
முன்பு பின்னின்று படங்கள் காட்டும்
இப்போ முன்னின்று படங்கள் ஓட்டும்
திரையுலகம் உன்னில் கொண்டும் 
நல்லதொரு தருணம் கண்டும் 
காத்திருக்கும் உமக்கு
தருணம் கிடைத்துவிட்டால் 
நேரம் உதித்துவிட்டால்  
கதைக்கு கல்லா கட்டும் 
உனக்கு ஜில்லா கிட்டும் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Mon Sep 16, 2013 4:53 pm

யினியவன் wrote:ராத்திரியில் வடித்திருக்கும் வரிகள் தான் காதலோ
ராஜசுகம் ஓடிடத்தான் மிரட்டிடும் பூவன் கவியோ
சேலைச் சோலையே பருவ பயம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவ பயம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் வடித்திருக்கும் வரிகள் தான் காதலோ
ராஜசுகம் ஓடிடத்தான் மிரட்டிடும் பூவன் கவியோ
இதெல்லாம் கவி இல்லை அண்ணா கிறுக்கல் , கொஞ்சம் எழுத்து சிக்கல் , அதான் வரிகளில் கொஞ்சம் விக்கல் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Mon Sep 16, 2013 4:54 pm

பூவனை ராராவோடு ஜாயிண்ட் வெஞ்சர் போட
சொல்லீடுவோம் ரெண்டு பேரும் நமை பஞ்சர் போடட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 4:55 pm

பூவன் wrote:
யினியவன் wrote:ராத்திரியில் வடித்திருக்கும் வரிகள் தான் காதலோ
ராஜசுகம் ஓடிடத்தான் மிரட்டிடும் பூவன் கவியோ
சேலைச் சோலையே பருவ பயம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவ பயம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் வடித்திருக்கும் வரிகள் தான் காதலோ
ராஜசுகம் ஓடிடத்தான் மிரட்டிடும் பூவன் கவியோ
இதெல்லாம்  கவி  இல்லை  அண்ணா  கிறுக்கல்  , கொஞ்சம்  எழுத்து  சிக்கல் , அதான்  வரிகளில்  கொஞ்சம்  விக்கல் ...
 
தல திரும்பி உங்கள அண்ணா....அண்ணா... னு சொல்லுறார்.... தலிவா கதா தெரியுமுல்லா புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 93 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 93 of 100 Previous  1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum