புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
4 Posts - 4%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Page 92 of 100 Previous  1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்

தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....

உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 3:09 pm

வடையா அமெரிக்க புது படையா
ஒரு முடிவு பண்ணிட்டீங்க ? சரி எழுதிட்டா போச்சு ?

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Sep 16, 2013 3:18 pm

அமெரிக்காவிற்கு
புதுபடையா? - யோசனையில்
பொதுபடையாக
அடுப்படையில் பார்த்தால்
வடைப்படை

அன்புடன் அமிர்தா

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Aகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Mகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Iகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Tகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Hகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 16, 2013 3:19 pm

ராஜு சரவணன் wrote:வடையா அமெரிக்க புது படையா

என்ற தலைப்பில் வடை கவிதை பிளீஸ் புன்னகை
யூ என்னின் எச்சரிக்கை சிரியாவுக்கு:

அமில தாக்குதலை நிறுத்தாவிடின்
பானுவின் வடை தாக்குதல் துவங்கிடும்

சிரியா கெஞ்சல்:

வேண்டாம் வேண்டாம் பானு வடை தாக்குதல் வேண்டாம்
அதனினும் மேல் அமெரிக்க படையின் தாக்குதலே மேல்
தாக்க வா எங்களை தகர்க்க வா வடை இன்றி

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 3:20 pm

எனனிக்குமில்லாம இன்னிக்கு கச்சேரி கள கட்டுதூ

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 3:26 pm

வடையா அமெரிக்க புது படையா  
வகைவகையான ஆயுதங்கள் ஆயிரம்  
வாங்கியவர்  எல்லாம்  அஞ்சிடும்  ஆயுதம்  
வந்தோர்  எல்லாம்  வந்தவழி  ஓடிடும்  
வரைபடம் இல்லா  வாணலி  தாக்குதல்
வடை என்னும்  வானதாக்குதல்  
வருடம் ஒரு முறை  சோதனையாம்
வரும்  ஏவுகணையும் வர ஒருநிமிடம்
வந்து போக  யோசிக்கும்  
வர்ணஜாலம் படைக்கும்  வடை இதுவாம்  
வந்த படை எல்லாம்  நடை கட்டும் வடை இதுவாம்  ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 3:50 pm

வடையா அமெரிக்க புது படையா
பெண்டகனில் கையில் வடையுடன்
ஒபாமா உட்காந்திருக்க
ஒய்யாரமா வந்தது வடை சுடும் படை
படை நடுவில்  வாணலி சாட்டியுடன் ஒருவர் இருக்க
சட்டியை பார்த்து முறைத்தவாறு இருவர் நிற்க
பாட்டி ஒண்ணு பறந்து பறந்து வடையை சுட
பக்கமுள்ளோர் பயந்துபோய் மூக்கை மூட
பக்கத்திலே வந்து நின்றார் அதிபரும் கூட
பானு நீங்க சுட்ட வடை சாப்பிட்ட எம் படையினர்
வாயில் நுரைதள்ளி இறந்தார்கள் ஒரு அணியினர்
சாயனைடு விஷத்துக்கு உங்கள் வடை
சரியான சவால் பாரு தங்கள் கடை
சிரியாவுக்கு முதலில் போடுவோம் சின்ன தடை
அப்புறம் வீசுவோம் நாட்டுக்குள்ளே உங்கள் வடை
சுட்டு தள்ளுங்கள் ஊசி போன இந்த வடை
இதுவே சிரியாவுக்கு நான் அனுப்பும் எமனின் படை
என்னால் மூச்சு விட முடியவில்லை கொண்டா வாயு உடை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 16, 2013 4:02 pm

கவச உடை தரித்தாலும்
சுவாச உருளை வழி
வடை வாசம் வந்து
தாக்கும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 4:05 pm

யினியவன் wrote:கவச உடை தரித்தாலும்
சுவாச உருளை வழி
வடை வாசம் வந்து
தாக்கும்
தாக்கும் வடை நம்மை
நோக்கும் வண்ணமே
பயக்கும் நம் கவிதை வரியும்
மயக்கம் அடையும் எதுகை மோனையும் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 4:22 pm

ராத்திரியில் ராகம் பாடும்

என்ற தலைப்பில் ரவுண்ட் கட்டுங்கள் பூவர் புன்னகை

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Sep 16, 2013 4:24 pm

எதுகை மோனையும்
பயக்குதே பூவன்
தாக்கிய வடையில்

அன்புடன் அமிர்தா

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Aகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Mகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Iகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Tகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 Hகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 92 A
Sponsored content

PostSponsored content

Page 92 of 100 Previous  1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக