ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 6:01 pm

அனாதை ஆனதே
என் அன்பு இங்கு
நீ அரவணைக்காதப் போது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 04, 2012 6:03 pm

Arunjk wrote:உனக்கும் எனக்கும் இடையே ஆயிரம் இருக்கலாம்
ஆனால்
அந்த ஆயிரத்துக்குள் நீயும் நானும் மட்டுமே இருப்போம் ..........

இருப்பது என்னவோ நீயும் நானும் மட்டும் தான்
நீ மறுப்பது என்னவோ என் காதலை மட்டும் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 6:08 pm

என் காதலும் இனி
கரை சேரா தோணியோ
உன் கை செறாதப் பொழுது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Arunjk Tue Dec 04, 2012 6:09 pm

மறுத்து விடும் சக்தி உண்டுதான் உனக்கு

உன்னை மறந்து விடும் சக்திதான் இல்லை என்றும் எனக்கு !


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 04, 2012 6:11 pm

எனக்காக பிறந்து விட்டவள்
எனதான் இருந்தேன்
நீ மறந்து விட்ட போது தான்
நான் உனக்காக இறந்தேன்
என் காதலை துறந்தேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Arunjk Tue Dec 04, 2012 6:13 pm

கரூர் கவியன்பன் wrote:என் காதலும் இனி
கரை சேரா தோணியோ
உன் கை செறாதப் பொழுது

கைசேரா காதல் காற்றில் மிதக்க
கை தொடும் வேளைக்காய் காத்திருக்க
கை வீசி சென்று விட்டாய்
கையாலாகாமல் நான் நிற்க


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 6:14 pm

துறந்த என் காதலும்
தூர தேசம் சென்றும்
மெல்லத் திரும்பிப் பார்க்கிறது
நீ இருந்த சுவடுகளை மட்டும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Arunjk Tue Dec 04, 2012 6:15 pm

பூவன் wrote:எனக்காக பிறந்து விட்டவள்
எனதான் இருந்தேன்
நீ மறந்து விட்ட போது தான்
நான் உனக்காக இறந்தேன்
என் காதலை துறந்தேன் ....

இறந்தாலும் இறப்பேன்
உன் காதலை துறக்கத்தான் மறுப்பேன்
பிரிவினை வெறுப்பேன்
நீ இல்லையென்பது நிச்சயமானால்
மறுபிறப்பதை அறுப்பேன் !


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 04, 2012 6:17 pm

இறந்தாலும் இறப்பேன்
உன் காதலை துறக்கத்தான் மறுப்பேன்
பிரிவினை வெறுப்பேன்
நீ இல்லையென்பது நிச்சயமானால்
மறுபிறப்பதை அறுப்பேன் !


மீண்டும் மீண்டும்
பிறக்கிறேன் உனக்குள்
தொலைந்து அனுதினமும்
உன் மெளனமாக ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Tue Dec 04, 2012 6:19 pm

அச்சச்சோ மட்டன் கடைக்குள்ள வந்துட்டமோ - அறுப்பேன் கிருப்பென்னு சொல்லிட்டு இருக்காங்களே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 10 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum