Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters
Page 90 of 100
Page 90 of 100 • 1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நாங்க இதுக்கெல்லாம் கட்டமாட்டோம் நடைசெம்மொழியான் பாண்டியன் wrote:சிவா அவிழ்த்தார் தன் சடை
விதிக்கப்போகிறார் தடை
நாங்க எதுக்கும் அஞ்சாத படை ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
விதிக்கப்போகிறார் தடைசெம்மொழியான் பாண்டியன் wrote:சிவா அவிழ்த்தார் தன் சடை
விதிக்கப்போகிறார் தடை
எதற்கு பானு சுடும் வடைக்கு
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
கவிதைபுழுவை கொக்கியில் வைத்து
விலாங்குமீனை அதில் சிக்க வைத்து
பூவன் அச்சாரம் போட்டாச்சு ..... கவிதையில் காரஞ்சாரத்தை காட்டுங்க
விலாங்குமீனை அதில் சிக்க வைத்து
பூவன் அச்சாரம் போட்டாச்சு ..... கவிதையில் காரஞ்சாரத்தை காட்டுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
கவிதைபுழுவை கொக்கியில் வைத்து
விலாங்குமீனை அதில் சிக்க வைத்து
கலகலக்கும் வார்த்தைகள் எல்லாம்
சலசலக்க சங்கீதம் என மெல்லமாய்
கவிதை அடியெடுத்து நடந்து வர
இந்த அடியேன் அனுதினமும் பாடுவது
இனிமையாய் வந்திடும் அன்பர்
இடையிடையே கொஞ்சம் வம்பர்
இவரின் குறும்பை பாடவே வந்தேன் ...
விலாங்குமீனை அதில் சிக்க வைத்து
கலகலக்கும் வார்த்தைகள் எல்லாம்
சலசலக்க சங்கீதம் என மெல்லமாய்
கவிதை அடியெடுத்து நடந்து வர
இந்த அடியேன் அனுதினமும் பாடுவது
இனிமையாய் வந்திடும் அன்பர்
இடையிடையே கொஞ்சம் வம்பர்
இவரின் குறும்பை பாடவே வந்தேன் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பணிவின் காரணமாக அடியேன்ன்னு நீங்க சொல்றத தப்பா புரிஞ்சிட்டு அடி பின்னிடறாங்களோ பூவன்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
கவிதைபுழுவை கொக்கியில் வைத்து
விலாங்குமீனை அதில் சிக்க வைத்து
ஈகரை எனும் இணைய கடலில்
ஆடுவதும் பாடுவதும் அடிக்கடி ஓடுவதும்
பதுங்கி வந்து ஒதுங்கி வந்து பாய்வதும்
பழக்கமாய் போனது ஒரு மீனுக்கு
பக்கம் போய் பார்த்த பின் தெரிந்தது
அது விலாங்குமீன் இல்லை பிடி
நலுவும் வில்லங்கமீன்
விலாங்குமீனை அதில் சிக்க வைத்து
ஈகரை எனும் இணைய கடலில்
ஆடுவதும் பாடுவதும் அடிக்கடி ஓடுவதும்
பதுங்கி வந்து ஒதுங்கி வந்து பாய்வதும்
பழக்கமாய் போனது ஒரு மீனுக்கு
பக்கம் போய் பார்த்த பின் தெரிந்தது
அது விலாங்குமீன் இல்லை பிடி
நலுவும் வில்லங்கமீன்
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
கெண்டை கெளுத்தி
எறா சுறா திமிங்கிலம்
நண்டு நட்டுவாக்காலி
தேரை தேளு பல்லி பாம்பு
இதில் எது வந்தாலும் ஓட ஓட
விரட்ட கவிபாடும் தருமி இருக்காரே இங்கே
எறா சுறா திமிங்கிலம்
நண்டு நட்டுவாக்காலி
தேரை தேளு பல்லி பாம்பு
இதில் எது வந்தாலும் ஓட ஓட
விரட்ட கவிபாடும் தருமி இருக்காரே இங்கே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பூவன் வந்து கவி படுச்சா
பட்டமரம் படுத்துவிடும்
படுத்த சனம் விழித்து விடும்
பாறையிலும் நெல் முளைக்கும்
நெல்லுக்குள்ளே கல் முளைக்கும்
போதுமா தல
பட்டமரம் படுத்துவிடும்
படுத்த சனம் விழித்து விடும்
பாறையிலும் நெல் முளைக்கும்
நெல்லுக்குள்ளே கல் முளைக்கும்
போதுமா தல
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பழைய பாடல் ஞாபகம் வந்துடுச்சு டெக்லஸ்
பார்த்தா பசு மரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத் தங்கமே
பார்த்தா பசு மரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத் தங்கமே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 90 of 100 • 1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 90 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|