ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by gsoundary Thu Apr 04, 2013 12:16 pm

[quote="பூவன்"]
gsoundary wrote:'' தரணியின் பசிப்பிணி போக்கல்
பண்புடை செயல் பார்போற்றும் செயலே,
ஒழுக்கம் கெடாத பசிப்பிணி போக்கல்
அருந்தன்மையுடை இறைவன் போற்றுவதேயாகும்'' :வணக்கம்: அன்பு மலர் அய்யோ, நான் இல்லை

நன்றி நன்றி நன்றி நன்றி [/குஒடெ

தரணியில் உண்மைக்கு மதிப்பில்லை
வாழைக்குக் மதிப்பிருக்கிறது
தென்னைக்கு இல்லை
நன்றாய்ச் சிந்திப்பீர்
எது நீடித்த பயன் தரும்
பொறுமையா அல்லது அவசரமா
பொறுமை இல்லையென்றால்
நினைவுதினம் அனுசரிக்கப் படடட்டும்
gsoundary
gsoundary
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ரா.ரா3275 Thu Apr 04, 2013 12:21 pm

பொறுமை இல்லையென்றால்
நினைவுதினம் அனுசரிக்கப் படடட்டும்

நல்ல வரிகள்... சூப்பருங்க சௌந்தரி...


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 224747944

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Aகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Emptyகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Thu Apr 04, 2013 3:26 pm

நினைவுதினம் அனுசரிக்கப் படடட்டும்
நினைவுகள் இருக்கும் வரை
நிஜங்கள் இருக்கும் வரை
நித்திரையும் இருக்கும் வரை
நீங்காத இந்த காதலும்
நிலைத்திடுமே நீங்காமல்
நீங்கிடும் நாள் வருமெனில் என்
நினைவுதினம் அனுசரிக்கப் படடட்டும்
நீங்காத அவள் நினைவோடு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by gsoundary Fri Apr 05, 2013 9:34 am

'' பெண் எடுக்கப்பட்ட இடமதில் (கிறித்தவ நம்பிக்கை)
சேர்த்துவிடு என்பதே
தரணியில் மங்கையரின் மன்றாட்டு; நம்பிக்கை''
gsoundary
gsoundary
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Fri Apr 05, 2013 10:00 am

gsoundary wrote:'' பெண் எடுக்கப்பட்ட இடமதில் (கிறித்தவ நம்பிக்கை)
சேர்த்துவிடு என்பதே
தரணியில் மங்கையரின் மன்றாட்டு; நம்பிக்கை''

இது எந்த வரியில் தொடங்குகிறீர்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Fri Apr 05, 2013 5:26 pm

நினைவோடு ..
நினைவோடு வாழும் காலங்கள் என்
நினைவு உள்ள காலங்கள்
நீங்கும் காலம்வரின் என்
நிஜமுதிரும் காலமும் அதுவே
நிஜம் நீங்கி நினைவோடு ஏங்கி
நித்தம் தவிப்பதை விட
நித்திரை கொள்ளட்டும் என் மனது ....



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Fri Apr 19, 2013 11:11 pm

நித்திரை கொள்ளட்டும் என் மனது ....

என் மனது எண்ணும் போதெல்லாம்
என்னுள் நீ மட்டுமே
என்மனது காண்பதெல்லாம்
என்னுள் உன்னை மட்டுமே
என்மனது சிந்திப்பது எல்லாம்
என்னுள் சிறகடிக்கும் உன்னையே
என்மனது புன்னகைத்த போதெல்லாம்
எனக்குள் உன் புன்னகையே .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Apr 20, 2013 4:57 pm

பூவன் wrote:
நினைவோடு ..

நிஜம் நீங்கி நினைவோடு ஏங்கி
நித்தம் தவிப்பதை விட
நித்திரை கொள்ளட்டும் என் மனது ....

நல்ல மனசு... பாராட்டுகள் கவிதைகளுக்கு... சூப்பருங்க


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sat Apr 20, 2013 5:03 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:
பூவன் wrote:
நினைவோடு ..

நிஜம் நீங்கி நினைவோடு ஏங்கி
நித்தம் தவிப்பதை விட
நித்திரை கொள்ளட்டும் என் மனது ....

நல்ல மனசு... பாராட்டுகள் கவிதைகளுக்கு... சூப்பருங்க

நன்றி நண்பரே நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by kannammak62 Sat Apr 20, 2013 5:12 pm

பூவன் wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:
பூவன் wrote:
நினைவோடு ..

நிஜம் நீங்கி நினைவோடு ஏங்கி
நித்தம் தவிப்பதை விட
நித்திரை கொள்ளட்டும் என் மனது ....

நல்ல மனசு... பாராட்டுகள் கவிதைகளுக்கு... சூப்பருங்க

நன்றி நண்பரே நன்றி

'நினைவோடு கடமை முடிக்க
கருணை அளித்தால் கண்ணியமாய்
காலமனைத்தும் கண்மணியாய்
கருத்தாய் கரங்கொடுப்பாள்
கள்ளிமகள்' கவிதை எப்படி?
kannammak62
kannammak62
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 80 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum