ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 72 of 100 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Thu Jan 31, 2013 8:41 pm

துச்சம் என தூக்கி எறிவோம்
துச்சம் என தூக்கி எறிவோம்
துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும்
அச்சமின்றி அனுபவிப்போம்
ஆனந்த சுதந்திரத்தை
மிச்சமின்றி சுவைத்துவிடுவோம்
மின்கவிதை ஈகரையில்


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Thu Jan 31, 2013 8:46 pm

மின்கவிதை ஈகரையில்
மின்கவிதை ஈகரையில்
மின்னல் என கவிதைகளை
மின்னிட தந்திடுவோம்
மிடுக்கான கருத்துகளை
மிதமான சொற்கள் கொண்டு
மின்சாரமென கருத்துகளை செலுத்தி
மின்னொளியில் மிளிரும்
மின் விளக்குகள் ஒளியில்
மின் மினியாக நாம் மின்னிடுவோம் ....


Last edited by பூவன் on Fri Feb 01, 2013 9:21 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by gurunathasundaram Thu Jan 31, 2013 11:28 pm

மின்மினியான நாம் மின்னிடுவோம்
தன்னறிவில் ஆசையறுத்து
பொன்னறிவால் பெயர்பெறுவோம்.
சன்னலோரக் காற்றையெலாம்
புன்னகையுடன் வரவேற்போம்
இன்னலுறும் எம்தமிழனை
முன்னேற்றும் வழியதனை
பன்முகத்தால் கண்டறிந்து
நன்னுலகம் படைத்திடுவோம்.
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 01, 2013 3:56 am

நன்னுலகம் படைத்திடுவோம்
நன்னுலகம் படைத்திடுவோம்
நவரசங்கள் கலந்திங்கே
நவரசத்தில் ஒருரசமாம்
நகைச்சுவை நல்ரசமே
நற்பலக் கருத்துக்களை
நகைச்சுவை கலந்திங்கே
நயமாகத் தந்திடுவோம்


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Fri Feb 01, 2013 9:24 am

நயமாகத் தந்திடுவோம்
நயமாகத் தந்திடுவோம்
நன்மை தனை கொண்டே
நன்னெறியோடு வாழ்ந்திடுவோம்
நன்றியை மறவாமல்
நல்லவருடன் நட்பு கொண்டே
நல்லவராய் வாழ்ந்திடுவோம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Ahanya Fri Feb 01, 2013 11:23 am

பூவன் wrote:எனக்கு நல்ல புரிந்தது சந்திரசேகர் , இருந்தாலும் கையை தூக்கியதை கேட்டேன்

தங்களின் கவிதை வரிகள் அருமையாக இருந்தன அண்ணா........அதை ஆமோதித்து தான் கையை தூக்கினேன்..... சிரி


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Fri Feb 01, 2013 11:24 am

தங்களின் கவிதை வரிகள் அருமையாக இருந்தன அண்ணா........அதை ஆமோதித்து தான் கையை தூக்கினேன்.....

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 01, 2013 8:40 pm

நல்லவராய் வாழ்ந்திடுவோம்
நல்லவராய் வாழ்ந்திடுவோம்
நலிந்தோர்க்கு உதவிடுவோம்
நம்முடைய நாட்டுக்கு
நற்கவிதை தந்திடுவோம்
நாடதனில் பற்று கொண்டு
நாணயமாய் நடந்திடுவோம்


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sat Feb 02, 2013 9:54 am

நாணயமாய் நடந்திடுவோம்
நாணயமாய் நடந்திடுவோம்
நாளை என்பதை எல்லாம்
நமது என கொண்டே
நம்பிக்கையோடு நல்வழியே
நாமெல்லாம் நலமாக வாழ்ந்திடுவோம் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by வசீகரப்ரியன் Sat Feb 02, 2013 11:58 am

பூவன் நீகள் கொளுத்திய எல்லா திரிகளுமே அருமையான கரத்து பொதிந்த பா கள் ! என்னை பார்த்து இந்த பா கள் எல்லாமே கூறுகின்றன பா கல் என்று .

நன்று நன்று
இவை இன்றும்
என்றும் அருமை
என்பதற்கு
சான்று சான்று .
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 72 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 72 of 100 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum