ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 63 of 100 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 09, 2013 1:55 pm

உழுதிடுவோம் சொல்லேர் பூட்டி
கவிதைவயல் வளமுடனே வாழட்டும் !
தொழுதிடுவோம் நல்லுறவு நட்புதனை
நாளும் களிப்புலகில் நீந்திட !


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Wed Jan 09, 2013 2:43 pm

நாளும் களிப்புலகில் நீந்திட !

நாளும் களிப்புலகில் நீந்திட !
நாமெல்லாம் கழனியில் உழைத்தே
நாடெல்லாம் நன்மை பெற்றிடவே
உழைப்பு பாட்டை போற்றியே
உழவரென உறுதியாய் வாழ்ந்திடுவோம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by gurunathasundaram Wed Jan 09, 2013 3:03 pm

வாழ்ந்திடும் வாழ்க்கையில் வெற்றி பிறக்கவே
வாழ்வுனிலம் காவிரியின் வானாகி ஏரினது
வாழ்வெலாம் ஏற்றமுற ஓரினமாய் வாழ்ந்திடும்
வாழ்க்கையின் வாயிலே வா .

gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 09, 2013 7:40 pm

வாழ்க்கையின் வாயிலே வா!
வளமையின் திறவுகோலே வா!
உழைப்பின் உயர்நிலை எய்தும் வேளையிது !
உண்மை அன்பின் பரிமாற்றம் தேவையிது! - என
உணர்த்தும் வசந்த காலமே வா!


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Wed Jan 09, 2013 7:52 pm

உணர்த்தும் வசந்த காலமே வா!
உணர்த்தும் வசந்த காலமே வா!
உழைத்து வாழ்ந்திடுவே வா
உணர்வோடு வாழ்ந்திடவே வா
உண்மையென வாழ்ந்திடவே வா
உன்னதங்கள் புரிந்திடவே வா
உயர உயர பறந்திடவே வா
ஊரெல்லாம் போற்றிடவே வா
உள்ளங்களை உரைத்திடவே வா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 10:49 pm

உள்ளங்களை உரைத்திடவே வா
கள்ளர்களின் உளம்புகுந்து
நல்லோராய் மாற்றிடவும்
கல்லாரின் உளம்புகுந்து
கற்றோராய் மாற்றிடவும்
கவியொன்று உரைத்திடவே வா.


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by gurunathasundaram Wed Jan 09, 2013 11:09 pm

கவியொன்று கூற களமொன்று தேடி
புவிக்குள் புகுந்தேன் நான்.
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 11, 2013 6:43 pm

புவிக்குள் புகுந்தேன் நான்
பூகம்பம் வருவதேனென்றரியத்தான்
கவிக்குள் புகுந்தேன் நான்
கருத்துள்ள கவிதைகள் காணத்தான்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Fri Jan 11, 2013 6:49 pm

கருத்துள்ள கவிதைகள் காணத்தான்
கருத்துள்ள கவிதைகள் காணத்தான்
கருத்துகளை கொண்டு வந்தேன்
களம் என கிடைத்தது ஈகரை களஞ்சியம்
கவி வரிகள் யாவும் மின்னிடவே
கவிதைகளாக பின்னிடவே
கற்றும் கற்காதவன் போல ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 11, 2013 10:28 pm

கற்றும் கற்காதவன் போலத்தான்
முற்றும் கற்க முனையாதவன்
வற்றும் அவன் கற்ற கல்வி
முற்றுப்புள்ளி இட்டவுடன்
கற்றவன் அற்றவன் ஆவான்.


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 63 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 63 of 100 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum