Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters
Page 61 of 100
Page 61 of 100 • 1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:வசந்தமாகும்!
வசந்தமாகும் வாழ்நாளெல்லாம்
இசைந்து நீ என்னிடம் வந்தால்
இசைத்தமிழே இரக்கின்றேன் உன்னிடம்
அசைந்து அசைந்து அருகில் வா
கசக்கும் வாழ்வில் கன்னலைப்போல
பாக்களில் நீ பறந்து வா
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நட்புக் காலங்களே வசந்த மாகும்
நகமும் சதையுமாய் நாட்கள் நகரும்
நம்பக மானது நட்பே யாகும்
நினைக்கும் போதெல்லாம் கண்கள் நனையும்
நானாநீயா எனும் அகந்தை இன்றி
நட்பே பெரிதென்னும் நிலைமை நிலைக்கும்
நகமும் சதையுமாய் நாட்கள் நகரும்
நம்பக மானது நட்பே யாகும்
நினைக்கும் போதெல்லாம் கண்கள் நனையும்
நானாநீயா எனும் அகந்தை இன்றி
நட்பே பெரிதென்னும் நிலைமை நிலைக்கும்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நிலைக்கும் என்று யாக்கை
நிலவுலகில் என்பது பொய்மை
நிலையா வாழ்வுதனில்
நிலைக்கும் கொடைதான் என்றென்றும் !
நிலவுலகில் என்பது பொய்மை
நிலையா வாழ்வுதனில்
நிலைக்கும் கொடைதான் என்றென்றும் !
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நிலைக்கும் கொடைதான் என்றென்றும் !
நிலைக்கும் கொடைதான் என்றென்றும் !
நிலையாக நீங்காமல் நின்றே
அருட்கொடை பெற்றே
அன்பு கொடையோடு
அன்பாக வாழ்வோம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நிலைக்கும் கொடைதான் என்றென்றும் !
நிலைக்கும் கொடைதான் என்றென்றும் !
நிலையாக நீங்காமல் நின்றே
அருட்கொடை பெற்றே
அன்பு கொடையோடு
அன்பாக வாழ்வோம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நிலைக்கும் கொடைதான் என்றென்றும் !
நிலைக்கும் கொடைதான் என்றென்றும் !
நிலையாக நீங்காமல் நின்றே
அருட்கொடை பெற்றே
அன்பு கொடையோடு
அன்பாக வாழ்வோம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
அன்பாக வாழ்வோம் மண்மீது
என்புதோல் போர்த்த உடல்தான்
இதுவென்று எண்ணி வாழ்நாள்
பயனுற வாழ்வீர் உலகத்தாரே!
என்புதோல் போர்த்த உடல்தான்
இதுவென்று எண்ணி வாழ்நாள்
பயனுற வாழ்வீர் உலகத்தாரே!
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பயனுற வாழ்வீர் உலகத்தாரே
பார்க்கும் விழிகளை தானம் செய்வீர்
பார்க்க நீர் இல்லாவிடினும்
பார் பார்க்கும் உம்கண்கள்
பாரில் இருவர் உம்மால் காண்பர்.
பார்க்கும் விழிகளை தானம் செய்வீர்
பார்க்க நீர் இல்லாவிடினும்
பார் பார்க்கும் உம்கண்கள்
பாரில் இருவர் உம்மால் காண்பர்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
உம்மால் காண்பர் பாரில் இருவர்
வரும் காலத்தில் காணட்டும்
நாம் கண்ட டாஸ்மாக்
பாரில்லா பாரினை
வரும் காலத்தில் காணட்டும்
நாம் கண்ட டாஸ்மாக்
பாரில்லா பாரினை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பாரில்லா பார் என போற்றிடவேபாரில்லா பாரினை
வேரோடு சாய்த்திடுவோம்
டாஸ்மாக் பாரெல்லாம்
பாமரராய் பணத்தை எல்லா
பாழாக்காமல் பாங்கென வாழ்ந்திடுவோம் .....
Last edited by பூவன் on Wed Jan 09, 2013 10:10 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 61 of 100 • 1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 61 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|