புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
4 Posts - 4%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Page 55 of 100 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்

தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....

உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 6:49 pm

பாரதி கண்ட புதுமை பாரதம் உருவாக்கிடுவோம்
பாரதி கண்ட புதுமை பாரதம் உருவாக்கிடுவோம்
பாரினில் அடிமை போக்கிடுவோம்
பாகுபாடு இல்லாத பண்பாடு கொண்ட
பாரதம் உருவாக்கிடுவோம்
பன்னாடுகளில் எல்லாம்
பாரத தமிழ் மொழி முழங்கியே
பாரினில் தமிழ் புகழ் நாட்டிடுவோம் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 8:46 pm

பாரினில் தமிழ் புகழ் நாட்டிடுவோம் ....

நாட்டிடுவோம் எட்டுத்திசையெங்கும்
விண்ணெட்டும் அளவிற்கு
எந்தன் தாய்மொழி கிரீடத்தை
தாயகம் போற்றுமளவிர்ற்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 10:41 pm

தாயகம் போற்றுமளவிர்ற்கு
தாயகம் போற்றுமளவிர்ற்கு
தமிழ்மொழி பெருமை போற்றிடுவோம்
என்னாடும் போற்றிடும்
பொன்னான தமிழ் என்றே
விண்ணாளும் வரை புகழ் ஏற்றிடுவோம் ,

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 27, 2012 9:45 am

விண்ணாளும் வரை புகழ் ஏற்றிடுவோம் ,
விண்ணாளும் வரை புகழ் ஏற்றிடுவோம் ,
எந்நாளும் மறவாத நம் தமிழை
கற்றோரும் கல்லாதோரும்
கற்று எளிதில் உணரும் உன்னதம்
பெற்ற மொழி என்றே
பெருமை கொண்டு பறை சாற்றிடுவோம் .....

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 27, 2012 9:50 am

கவிதைகளெல்லாம் அருமை . சூப்பருங்க

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 55 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 27, 2012 10:26 am

Ahanya wrote:கவிதைகளெல்லாம் அருமை . சூப்பருங்க

நன்றி அகன்யா ....

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Dec 27, 2012 10:37 am

தமிழைப் பற்றிய கவிதை அருமை பூவன் புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 27, 2012 11:09 am

அகல் wrote:தமிழைப் பற்றிய கவிதை அருமை பூவன் புன்னகை

நன்றி அகல் .....

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 11:29 am

பறை சாற்றிடுவோம் பாரினில்
தமிழகத்தின் தொன்மைமிகு
கலைக்களஞ்சியமாம் நாட்டுப்புறக்
கலைதான் வளமான
வாழ்வுக்கொரு வழிகாட்டியென!

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 27, 2012 11:40 am

வாழ்வுக்கொரு வழிகாட்டியென!
வாழ்வுக்கொரு வழிகாட்டியென!
தாழ்வு மனப்பான்மை போக்கியே
தமிழை மட்டும் பேசிடுவோம்
தங்கமொழி என்று தரம் கொண்டே
அங்கமெல்லாம் மலர்ந்து பாடிடுவோம் ........

Sponsored content

PostSponsored content

Page 55 of 100 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக