ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 25, 2012 6:37 pm

பிறப்பால் மேலோன் கீழோன் எனும்
பிறப்பால் மேலோன் கீழோன் எனும்
பிரிவை தள்ளிவைப்போம்
அறிவை மட்டும் தெளிய வைப்போம்
அன்பை எல்லாம் அள்ளி தெளிப்போம்
பண்பால் நாம் பண்பட்டே
பாங்காய் வாழ்ந்திடுவோம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 6:53 pm

பாங்காய் வாழ்ந்திடுவோம் நாமே
பாரதப் புதல்வர்களாய்
பூங்கா அமைத்திடுவோமே
புதல்வர்கள் இதயத்தில்
நீங்கா இடம் பெறுவோமே
நாட்டின் சரித்திரத்தில்


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 25, 2012 6:58 pm

பிறப்பால் மேலோன் கீழோன் எனும்
வேறுபிரிக்கும் எண்ணம் நீக்கி
புவிமீது மானுடம் தழைக்கும்
மனுநீதி கொண்டிங்கு வாழ்வோம்!


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 25, 2012 7:06 pm

மனுநீதி கொண்டிங்கு வாழ்வோம்!
மனுநீதி கொண்டிங்கு வாழ்வோம்!
அநீதிகள் அழித்தே
நீதிகள் திறம்படவே
வீதிஎல்லாம் வீணர்களின்
வன்கொடுமைகள் குறைந்திடவே
திண்ணிய நெஞ்சம் கொண்டே
எண்ணி வாழ்வோம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 25, 2012 7:18 pm

வாழ்வோம் என்றுதான் காதலர்
கைபிடித்து மணம் முடிப்பார்
சுற்றம் சூழ்தளின்றி வாழ்வதனால்
மனமுடைந்து பிரிவர் துணிவின்றி!


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 25, 2012 7:26 pm

மனமுடைந்து பிரிவர் துணிவின்றி!
மனமுடைந்து பிரிவர் துணிவின்றி!
மனம் விட்டு பேசிய தெரிவர்
மனமுடையாமல் தெளிவர்
மணம் என மணவாழ்க்கை
மனதோடு மணம் வீசியே .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 25, 2012 7:40 pm

மனதோடு மணம் வீசியே வெல்வர்
மட்டிலா மகிழ்வில் இதயத்தை வெல்வர்
தொட்டில் மழலை பிறந்திடினும்
தெவிட்டா இன்பம் காப்பர் மண்மீது!


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 25, 2012 7:58 pm

தெவிட்டா இன்பம் காப்பர் மண்மீது!
தெவிட்டா இன்பம் காப்பர் மண்மீது!
தெவிட்டும் தேன்சுளை போல்
மனமெல்லாம் மத்தாப்பு பூக்க
மங்கை அவள் மனதோடு
மணவாளனும் சேர்ந்தே
மனம் போல் வாழ்ந்திடுவர் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 25, 2012 8:05 pm

மனம் போல் வாழ்ந்திடுவர் மாந்தர்
குறிக்கோள் இல்லா வாழ்வுதனில்
பாய்மரக் கப்பலில் பயணித்தல்
பேய் காற்றின் மடிமீது சரண்புகுதல்
இலக்கினை அடையும் வழியொன்று கண்டறிவீர்!


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 25, 2012 8:08 pm

இலக்கினை அடையும் வழியொன்று கண்டறிவீர்!
இலக்கினை அடையும் வழியொன்று கண்டறிவீர்!
இலக்கு என்பதை மட்டும்
லட்சியமாக கொள்வோம்
லக்கு என்பதை எல்லாம்
மக்கென நம்பாமல்
தமக்கென இல்லாமல்
நமக்கென வாழ்ந்திடுவோம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 52 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum