புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
61 Posts - 74%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
226 Posts - 76%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 9:29 am

அடிக்கடி மாறும் அரசியல்
அந்த அரசியலின்
அரசியல் வேஷம் இதனால்
போனதென்னவோ நாங்கள் மோசம் ....

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 1:44 am

மோசம் செய்த போதும் என்
நேசம் மாறாது
நாசம் செய்த போதும் என்
பாசம் மாறாது
என்னை கொய்த போதும் என்
வாசம் மாறாது





குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 28 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 12, 2012 9:48 am

வாசம் மாறாமல்
நேசம் கொண்டு
பாசமாய் சூடும்
மலரின் மீது
கொண்ட காதலை
என் மீது எப்போ கொள்வாய் ??
இல்லை என்னை கொல்வாயோ ??


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 12, 2012 9:55 am

வாசம் நுகர்ந்து
நேசம் உணர்ந்து
கொள்ளத்தான் வந்தேன்
நின் கவிதை கண்டு இன்றுனை
நிச்சயம் கொல்லத்தான் போறேன் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 12, 2012 9:58 am

நிச்சயம் கொல்லத்தான் போறேன்

காதலில் வெல்லாது
உன் கையில் கொன்று விடு
என் காதல் ஆவது வாழட்டும்
உன் நெஞ்சோடு வாசம் வீசியே ....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 12, 2012 10:02 am

கொள்ளும் நாள் விரைவில் வரும்
காதல் கொள்ளும் மலரை தேடு
மலரை கண்டு கொண்டால்
கொள்வாள் உனை காதலில்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 12, 2012 10:04 am

கொள்வாள் உனை காதலில்

தினம் கொள்வாள்
கனவில் காதலாக ,
தினம் கொல்லுவாள்
வார்த்தை வால் எடுத்து
நேரில் கண்டால் ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 12, 2012 2:42 pm

மணம் கொண்ட மலர்
மட்டும் அல்ல ..
மனம் கொண்ட நானும்
உதிர்ந்தேன் ..
பெண்ணே உன்னாலே ??


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 12, 2012 2:47 pm

பெண்ணாலே பெண்ணாலே ன்னு தெரிந்தும்
அதை உணராமல் வீணாய் உதிர்வதேனோ?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 12, 2012 2:53 pm

யினியவன் wrote:பெண்ணாலே பெண்ணாலே ன்னு தெரிந்தும்
அதை உணராமல் வீணாய் உதிர்வதேனோ?

உணராமல் உதிருவது
உதிரத்தில் கலந்த
உறவல்லவா ,
உறக்கத்தில் விளைந்த
கனவல்ல ??


Sponsored content

PostSponsored content



Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக