புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:04 pm

விந்தை என்னவோ ??

விண்ணாளும் வல்லமைப் பெற்ற
வல்லாரும் வலியிழந்து
வரிசையேடுத்தது என்னவோ
வல்லமை உந்தன் கண்ணினை காணவே
இங்கு வயோதிகரானாலும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 9:07 pm

இங்கு வயோதிகரானாலும்
இந்த காதலுக்கு தான்
எத்தனை எண்ணங்களோ

இருபதிலும் வண்ணம் தந்து
அறுபதிலும் வண்ணம் இழக்காமல்
தினம் காதலுடன் ...

சாய்வு நாற்காலி உணர்த்தியது
காதலின் வயதை ......


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:23 pm

காதலின் கனவுகளை அறிய
ஓய்வு நாற்ககலியில் சாய்ந்த போது
ஓரமாய்வந்து ஒய்யாரமாய்
ஒட்டிக்கொண்டது உன் முகமும்
நீ கை கோர்த்த அந்த மணமும்

எதிரே புகைப்படத்தில் நீ
சிரித்துக்கொண்டிருந்த
அந்த கள்ளச் சிரிப்புடன்
நீ காண்கையில்
கண்களும் ததும்பியது
என் காலமும் முடிந்தது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 9:26 pm

என் காலமும் முடிந்தது

என்காலமும்
முடிந்தது என் முடியா
காதல் மட்டும்
கண்ணீரில் வாடியே
உன் நினைவோடு பாடியே
என் நெஞ்சமெல்லாம் வாடியே ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:31 pm

என் நெஞ்சமெல்லாம் வாடியபோதும்
வாடாமல் வைத்தது என்னவோ
உன் கைக்குட்டையும் என் கண்ணீரும் தான்
நீ இல்லா தருணங்களில்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Dec 10, 2012 10:44 pm

நீ இல்லா தருணங்களில்
நிழலாடும் உன் நினைவுகள்
பாயில்லா படுக்கைகளில்
பசியாறும் பிணைப்புகள்.





குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 10, 2012 11:11 pm

பசியாறும் பிணைப்புகள்
வேண்டாம் வெட்டி கணக்குகள்
வேண்டாம் தனக்குள் பிதற்றும் தவிப்புகள்
தீரட்டும் நமக்குள் உண்டான இந்த பிணக்குகள்





ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Dec 10, 2012 11:19 pm

நமக்குள் உண்டான இந்த பிணக்குகள்
ஒரு போதும் தீராத கணக்குகள்
எப்போது அணையுமோ விளக்குகள்
அப்போது நேராகும் கணக்குகள்



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 10, 2012 11:21 pm

இப்பதான் அடிக்கடி அனையுதே விளக்குகள்
அப்ப சீக்கிரம் நேராயிடும் கணக்குகள்

(நன்றி - தமிழக மின்னில்லா வாரியம்)





ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Dec 10, 2012 11:29 pm

அடிக்கடி அணையும் விளக்குகள்
அதுபற்றி தெளிவாக விளக்குங்கள்
கொச்சியில் அணையாது விளக்குகள்
அதனாலே தெரியல விளக்குங்கள்.



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 27 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக