ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 11 of 100 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 04, 2012 6:21 pm

யினியவன் wrote:அச்சச்சோ மட்டன் கடைக்குள்ள வந்துட்டமோ - அறுப்பேன் கிருப்பென்னு சொல்லிட்டு இருக்காங்களே!!!

அண்ணனனுக்கு ஒரு கிலோ கறி பார்சல்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 6:22 pm

உன் மௌனம் மட்டுமே
உனக்கு அணிகலனோ
எப்பொழுதும் உன்
இதழ்களில் அணிந்துக்கொண்டே
இருக்கிறாய்........
நான் எதிரே வரும்போதும் மட்டும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Tue Dec 04, 2012 6:23 pm

உங்க அழகு அவங்க வாய அடைச்சிடுச்சு கவி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Arunjk Tue Dec 04, 2012 6:25 pm

மீண்டும் மீண்டும்
பிறக்கிறேன் உனக்குள்
தொலைந்து அனுதினமும்
உன் மெளனமாக ....



மவுனமே உன் மொழியா
எனை உடைக்க பார்ப்பது உன் விழியா
உன்னுள் என்னை இழுக்கும் ஆற்று சுழியா
காத்துகிடக்கிறேன் கட்டியணைத்து ஒன்னு தர்றியா ....!?


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 04, 2012 6:25 pm

நான் எதிரே வரும்போதும் மட்டும்

எத்தனையோ வலிகளை
தாங்கினேன் உன்
நீ எதிரே வரும் வழியில் கூட
ஏங்கி தவிக்கிறேன் ...
வலி தீர்க்க வழியாக வருவாயா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 6:27 pm

யினியவன் wrote:உங்க அழகு அவங்க வாய அடைச்சிடுச்சு கவி

Arunjk wrote:
மவுனமே உன் மொழியா
எனை உடைக்க பார்ப்பது உன் விழியா
உன்னுள் என்னை இழுக்கும் ஆற்று சுழியா
காத்துகிடக்கிறேன் கட்டியணைத்து ஒன்னு தர்றியா ....!?

எல்லாரும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கீங்கப் போல
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 04, 2012 6:30 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:உங்க அழகு அவங்க வாய அடைச்சிடுச்சு கவி

Arunjk wrote:
மவுனமே உன் மொழியா
எனை உடைக்க பார்ப்பது உன் விழியா
உன்னுள் என்னை இழுக்கும் ஆற்று சுழியா
காத்துகிடக்கிறேன் கட்டியணைத்து ஒன்னு தர்றியா ....!?

எல்லாரும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கீங்கப் போல

எல்லாம் புழல் மார்க்கம் ,தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Tue Dec 04, 2012 6:31 pm

Arunjk wrote:மவுனமே உன் மொழியா
எனை உடைக்க பார்ப்பது உன் விழியா
உன்னுள் என்னை இழுக்கும் ஆற்று சுழியா
காத்துகிடக்கிறேன் கட்டியணைத்து ஒன்னு தர்றியா ....!?
தரத்தான் ஆச மச்சான்
பவர் இல்ல லைட் இல்ல
இரவில் வரத்தான் வழி தெரியல
பகலில் உனக்கு வர தெகிரியம் இல்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Tue Dec 04, 2012 6:33 pm

தரத்தான் ஆச மச்சான்
பவர் இல்ல லைட் இல்ல
இரவில் வரத்தான் வழி தெரியல
பகலில் உனக்கு வர தெகிரியம் இல்ல

நல்ல திகில் படமா பாருங்க தைரியம் வரும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 6:34 pm

வலி தீர்க்க வழி
உந்தன் விழியோரப் பார்வையும்
இதழோரப் புன்னைகையும் தான்
தந்துவிடு பெண்ணே
வஞ்சனை இன்றி எப்பொழுதும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 11 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 100 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum