ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 8:25 pm

ரா.ரா3275 wrote:ம்ம்ம்ம்...கலக்குறீங்க பூவனும் கரூராரும்...அடிச்சு தூள் பறத்துங்க...

உங்களுக்கு வேனும்ன ஒன்னு சொல்லவா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 8:31 pm

சொற்கள் விளையும்
பாக்களின் பூமி
கவிதை ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:37 pm

பூக்களுக்குள்ளும்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மகரந்தத்தூள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 8:39 pm

வெறும்பக்கங்கள் எல்லாம்
விளைகிறது எழுத்துக்களாக
பேனா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:42 pm

உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி .....

அடடா......வெகு சிறப்பான படிம ஹைக்கூ. பூவன் எனது சிறப்பான பாராட்டுகள்.

பலவகை சிறப்புகளைக் கொண்டது இந்த ஹைக்கூ.

என்னதான் உயரத்தில் இருந்தாலும் ஒருநாள் தாழ வரும் நிலை வரும் என்றும் உணர்த்துகிறது.

மேலும் உயரத்தில் இருந்து தானாக பழுத்து உதிர்தலை விட விளையாட சிறுவர்களுக்கு நுங்கு வண்டியை மகிழ்தலைத் தருவதில் மானிடரை விட மகத்தான சேவையில் பனை மரங்கள் என்ற படிமத்தினை விளக்கியுள்ளீர்கள் மூன்று வரிகளில்.
சிறப்போ ... சிறப்பு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 8:43 pm

வெள்ளைக்காகிதம் வேதனைப்பட்டது
என்னில் யாரும் எழுதவில்லையே என்று.
பேனா சொன்னது, - நான் எழுதும் முன்பே
வெள்ளைமனத்தின் குணத்தை
காட்டிவிட்டாய் காகிதமே.


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 8:44 pm

அய்யா நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 8:53 pm

நான் கரை சேரவே
துடிக்கிறாய் துடிப்புடன்
துடுப்பு .....

என்னை கறை
படாமலே காத்திடுவாய்
உடுப்பு (உடை )

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by கரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:54 pm

மூச்சு முட்ட குடித்தப்பின்
போதையில் கிறுக்குகிறான் அவன்
தாளில் கவிதைகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 8:56 pm

பேதை என இருப்பவர்
உள்ளும் போதை தந்தது
மதுக்கடை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 2 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum