புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_m10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10 
2 Posts - 67%
viyasan

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_m10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_m10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_m10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_m10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_m10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_m10சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 02, 2012 5:41 pm

சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485!

சீனாவில் குரங்கு கறி பரிமாரியதால் இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள உணவகங்
களில் வன விலங்குகள் உணவாக பயன்படுத்தப்படுகிறது என்று அரசு கட்டுப்பாட்டில் உள்ள சீனா சென்ட்ரல் டிவி செய்தி வெளியிட்டது.

இதையடுத்து போலீசார் ஜியாங்சி மகாணாத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்டி குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளை உணவாகப் பயன்படுத்திய 2 உணவகங்களுக்கு சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஜீசி வனத்துறை தலைவர் வு கைபா உள்பட 4 வனத்துறை அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

மேலும் ஜீசி கவுன்ட்டியில் வனவிலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1,300 இரும்பு சாதனங்கள் மற்றும் 13 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தவிர பதப்படுத்தப்பட்ட காட்டுப் பன்றி, மான், எலிகள் மற்றும் பாம்புகளை கண்டுபிடித்தனர்.

சீல் வைக்கப்பட்ட உணவகங்களில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ. 2,788க்கு விற்பகப்பட்டுள்ளது. மேலும் குரங்கு மூளை ஒரு பிளேட் ரூ.3,485க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நன்றி அப்துல் வாஹாப் (முகநூல்)

சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Mசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Uசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Tசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Hசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Uசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Mசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Oசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Hசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Aசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Mசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Eசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 5:44 pm

இதெல்லாம் கூட சாப்பிடுவார்களா ?? இவர்களை கடுமையாக தண்டிக்கணும் ,,,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 02, 2012 5:53 pm

இது மட்டும் இல்லீங்க மனித கறியே சப்பிடராங்கோ நான் ஒரு புக்கில் படித்துள்ளேன் புத்தகத்தின் பெயர் ஞாபகமில்லை ஆனால் உண்மை (தைவான் என்று நினைக்கிறேன்)

சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Mசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Uசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Tசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Hசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Uசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Mசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Oசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Hசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Aசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Mசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Eசீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:23 pm

தகவலுக்கு நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 02, 2012 8:29 pm

Muthumohamed wrote:இது மட்டும் இல்லீங்க மனித கறியே சப்பிடராங்கோ நான் ஒரு புக்கில் படித்துள்ளேன் புத்தகத்தின் பெயர் ஞாபகமில்லை ஆனால் உண்மை (தைவான் என்று நினைக்கிறேன்)

தைவானில் நாய்க்கறிதான் சாப்பிடுவார்கள் முகமட்!

சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 02, 2012 8:39 pm

குரங்கின் மூளையை மனிதர்கள் (மனித மிருகங்கள்) சாப்பிடும் காணொளி! இளகிய மனம் படைத்தோர் இதைப் பார்க்க வேண்டாம்!

சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Dec 02, 2012 11:27 pm

சிவா wrote:குரங்கின் மூளையை மனிதர்கள் (மனித மிருகங்கள்) சாப்பிடும் காணொளி! இளகிய மனம் படைத்தோர் இதைப் பார்க்க வேண்டாம்!

இந்த மனித மிருகங்கள் எதற்காக குரங்கு மூளையை தின்னுதுகள்?
சுவைக்காகவா? அல்லது ஏதாவது மருத்துவ காரணங்கள் இருக்கிறதா?

நேர்மையே பலம்
சீனாவில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.2, 788, மூளை ரூ.3, 485! 5no
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக