Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துண்டிக்கப்படும் மொபைல் இணைப்புகள்
4 posters
Page 1 of 1
துண்டிக்கப்படும் மொபைல் இணைப்புகள்
மொபைல் ஃபோன் இணைப்பு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த இணைப்பை துண்டித்து விடுவதை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில் இது குறித்த ஒரு விவாதத்தை தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் தொடக்கி வைத்துள்ளது.
மொபைல் நிறுவனங்கள் இணைப்பைஒருதலைப்பட்சமாக துண்டிப்பதாகவும் முன்னறிவிப்பு எதுவும் செய்வதில்லை என்றும் டிராய்தனது விவாத அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பாக தொழில் நிமித்தம்வெளிநாடு சென்று திரும்புபவர்களுக்கு பாதிப்பு அதிகம் என்றும் டிராய் கூறியுள்ளது.
மொபைல் ஃபோன் இணைப்பை குறித்த காலத்துக்கு மேல் பயன்படுத்தாமல் வைத்திருக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சற்றே கூடுதல் கட்டணம் செலுத்தி இணைப்பை தக்க வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட வேண்டும் என்றும்டிராய் கூறியுள்ளது.
எனினும் விதிமுறைகளுக்குட்பட்டே தாங்கள் செயல்படுவதாகவும் தொலைபேசி எண்களை திறம்பட நிர்வகிக்க வேண்டியிருப்பதும் இணைப்பு துண்டிப்புக்கு ஒரு காரணம் என்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இச்செயல் குறித்த தங்கள் கருத்துக்களை மக்கள் www.trai.gov.inஎன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கலாம். அல்லது raj.pal.@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். வரும் 21ம் தேதிக்குள் கருத்துக்கள் அனுப்பப்பட வேண்டும் என்றும் டிராய் கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் சுமார் 20 கோடி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இணைப்புகளின் கணக்கில் இருந்த பயன்படுத்தப்படாத பணம் ரூ.129 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.நன்றி புதிய தலைமுறை...

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: துண்டிக்கப்படும் மொபைல் இணைப்புகள்
அடப்பாவிகளா...என்னமா கொள்ளை அடிச்சிருக்காணுங்க?...
மிக மிக நல்ல பதிவு-பகிர்வு பவுன்...
மிக மிக நல்ல பதிவு-பகிர்வு பவுன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: துண்டிக்கப்படும் மொபைல் இணைப்புகள்
நானும் எனக்கு மிக விருப்பமான எண்ணை இதுபோல் தவறவிட்டுவிட்டேன்.அதை மீண்டும் வாங்க பலமுறை முயன்றும் பலன் ஏதும் இல்லை.கேட்டால் அதுதான் நடைமுறை என்று கூறுகிறார்கள். அந்த எண்ணை தவறவிட்டதை எண்ணி பல நாள் வருந்தி இருக்கிறேன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: துண்டிக்கப்படும் மொபைல் இணைப்புகள்
கரூர் கவியன்பன் wrote:நானும் எனக்கு மிக விருப்பமான எண்ணை இதுபோல் தவறவிட்டுவிட்டேன்.அதை மீண்டும் வாங்க பலமுறை முயன்றும் பலன் ஏதும் இல்லை.கேட்டால் அதுதான் நடைமுறை என்று கூறுகிறார்கள். அந்த எண்ணை தவறவிட்டதை எண்ணி பல நாள் வருந்தி இருக்கிறேன்
அந்தப் பொண்ணுக்கு அந்த நம்பர் மட்டும்தான் தெரியுமா?...பரவால்ல விடுங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: துண்டிக்கப்படும் மொபைல் இணைப்புகள்
அந்தப் பொண்ணுக்கு அந்த நம்பர் மட்டும்தான் தெரியுமா?...பரவால்ல விடுங்க...
ஆமாம் ஆனால் என்ன அது தொலைபேசி வாடிக்கையாளர் சேவை எண்ணாம் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: துண்டிக்கப்படும் மொபைல் இணைப்புகள்
பூவன் wrote:அந்தப் பொண்ணுக்கு அந்த நம்பர் மட்டும்தான் தெரியுமா?...பரவால்ல விடுங்க...
ஆமாம் ஆனால் என்ன அது தொலைபேசி வாடிக்கையாளர் சேவை எண்ணாம் .....
நான் அடிக்கடி போன் செய்வது அந்தப் வாடிக்கையாளர் பெண்ணுக்குத்தான்.என்ன கடைசி வரை அந்த பொண்ணு புருஞ்சுக்கவே இல்ல . கடைசில தான் சொன்னாங்க அது கணினி குரலாம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» மன்னிப்புக்கோரும் வரை இஸ்ரேலுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும்: அர்தூகன்
» மொபைல் எண் - Tracker ( இந்தியா மொபைல் எண்களுக்கு மட்டும் )
» ஜுலையில் 1.69 கோடி இணைப்புகள்
» 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு
» 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|