Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.
+3
பூவன்
கரூர் கவியன்பன்
கா.ந.கல்யாணசுந்தரம்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.
First topic message reminder :
இதய தோட்டத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்....
முத்தப் பூக்களால் !
இறுகிய அணைப்பில்
கவலையுற்றது....
நுழையா தென்றல் !
முந்தானைச் சிறகுக்குள்
முகிழ்த்தபடி இருந்தன....
அவளின் புன்னகை இறகுகள்!
ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்!
இதயவீணையின்
இதமான ராகமானது.....
மெட்டி ஒலி!
காதல் சிம்மாசனத்தில்
நிரந்தர ஆட்சியானது...
புரிதலான வாழ்வு!
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
இன்னும் வளரும்........
இதய தோட்டத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்....
முத்தப் பூக்களால் !
இறுகிய அணைப்பில்
கவலையுற்றது....
நுழையா தென்றல் !
முந்தானைச் சிறகுக்குள்
முகிழ்த்தபடி இருந்தன....
அவளின் புன்னகை இறகுகள்!
ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்!
இதயவீணையின்
இதமான ராகமானது.....
மெட்டி ஒலி!
காதல் சிம்மாசனத்தில்
நிரந்தர ஆட்சியானது...
புரிதலான வாழ்வு!
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
இன்னும் வளரும்........
Last edited by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun Dec 02, 2012 8:46 pm; edited 2 times in total
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.
ச. சந்திரசேகரன் wrote:இறுகிய அணைப்பில்
கவலையுற்றது....
நுழையா தென்றல் !
அருமை.
மிக்க நன்றி சந்திரசேகரன் அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.
Rajan Hamanthkumar wrote:ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்!
நல்ல வரிகள் நண்பரே..
நன்றி ராஜன்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அகநானூற்று ஹைக்கூ -2- .... கா.ந.கல்யாணசுந்தரம்.
கைகளில் அள்ளிய நீரில்
இரண்டு கருவண்டுகள்...
பிரிவுற்ற தலைவியின் நீல விழிகள்!
வாணிபக் கப்பல் கரைசேர்ந்ததா ?
கரையேற விரும்புகிறேன்....
தோழியிடம் தலைவி !
இடை சிறுத்து நடை தளர்ந்தும்
காதலின் விடை கூற ....
பிரிதலின் நிமித்தம் !
நினைத்தேன் என்றாலும்
மறத்தலின் செயல்தானே....
தலைவியின் பொய்க்கோபம் !
ஆரத் தழுவி அமுதுண்ணும்
அந்திநேரத்தில் தயாரானது....
அடுத்த கடற் பயணம் !
.........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.
கைகளில் அள்ளிய நீரில்
இரண்டு கருவண்டுகள்...
பிரிவுற்ற தலைவியின் நீல விழிகள்!
அருமை அய்யா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.
கரூர் கவியன்பன் wrote:கைகளில் அள்ளிய நீரில்
இரண்டு கருவண்டுகள்...
பிரிவுற்ற தலைவியின் நீல விழிகள்!
அருமை அய்யா
நன்றி கவியன்பன் அவர்களே. ஒரே திரியில் அகநானூற்று ஹைக்கூ தொடர்கிறேன். ஆனால் தொடர்ந்து பார்க்கவேண்டுமே. அல்லது புதிய புதிய திரியில் பதியலாமா?
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.
அகல் wrote:அருமை அதிலும் இது மிக அருமை//ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்! //
அதே தான் ..........நான் கூட சொல்ல நினைத்தேன்
அருமை ஐயா !!
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: அகநானூற்று ஹைக்கூ .... கா.ந.கல்யாணசுந்தரம்.
jenisiva wrote:அகல் wrote:அருமை அதிலும் இது மிக அருமை//ஒரு நிமிடம்
மூச்சு நின்றுபோனது....
இதயங்கள் இடம் மாறியதால்! //
அதே தான் ..........நான் கூட சொல்ல நினைத்தேன்
அருமை ஐயா !!
தங்களுக்கு நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அகநானூற்று ஹைக்கூ - பாகம் 2 கா.ந.கல்யாணசுந்தரம்.
» ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்
» கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.
» அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " வந்த ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
» ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
» ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்
» கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.
» அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " வந்த ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
» ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|