ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

2 posters

Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 3:51 pm

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம் வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் மகேஷ் தன் சகலை சந்திரனின் ஆலோசனையோடும் உதவியோடும் திருமணம் முடித்து வைக்கிறார்.

இனி ......//

மகேஷின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு வந்து களைப்போடு படுத்த சந்திரன் தன் தூக்கத்திலிருந்து திடீரென்று அதிகாலை விழித்துக்கொண்டார்.
ஏதோ கனவு கண்டு விழித்தது போல் தோன்றவே, என்ன கனவு? என நினைவுபடுத்தி பார்த்தவருக்கு பகீரென்றது.
அதாவது, தான் மகேஷிடம் சீதாவின் மறுமணம் குறித்து பேசிவிட்டு வந்தது மட்டும் நிஜம் என்பதும் மற்றபடி
1 . தான் அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றது,
2 . மகேஷ் தன் தங்கை சீதாவிடம் பெற்ற சம்மதம்,
3 . தான் மூன்று குழந்தைகளை பரஸ்பரம் சந்திக்க வைத்து திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தது,
4 . அசோக்கிற்கும் சீதாவிற்கும் நடந்த திருமணம்
இவை யாவும் கனவு என்பது புரிய ஆரம்பித்தது.

நம்முடைய சமூகத்தில் இது போன்ற திருமணங்களுக்கு ஆதரவு அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுமா என்ன? இது என்ன சினிமாவா? எல்லாம் ஒரே பாட்டில் உடனே நடந்து முடிக்க - என மனதுக்குள் கேட்டுக்கொண்டார்.

இருந்தாலும் இவை அனைத்தும் நடந்தேறினால், அந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலம் செழிக்குமே என்ற எண்ணத்தோடு படுக்கையை விட்டு எழுந்தவர் இந்த திருமணத்தை எப்படியாவது முடித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் - எண்ணிய
திண்ணிய ராகப் பெறின்

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப சந்திரன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதற்கு தனக்கு உதவிட சரியான நபர் யார்? என யோசித்தபோது, தன் நண்பன் வெங்கியும் தன் மனைவி மித்ராவும் தான் சரியான பாதையில் சென்று இந்த நல்ல காரியத்தை முடிக்க உதவுவார்கள் என்று தோன்றியது.

உடனே விடிந்ததும் முதல் வேலையாக, கைப்பேசியில் தன் நண்பன் வேங்கியிடம் இந்த விஷயம் பற்றி சுருக்கமாக கூறிவிட்டு,
"வெங்கி, வரும் ஞாயிற்றுக்கிழமை அசோக்கை சந்திக்க நீ என்னோடு வரவேண்டும்" என்று கூற, வெங்கியும் கட்டாயம் வருவதாகக் கூறினார்.
"அதக்கு முன்னால் இன்று மாலை நீ வேலை முடிந்ததும், மாலை எட்டு மணி வாக்கில் உன்னை சந்திக்க வேண்டுமே?" என சந்திரன் கூற, வெங்கியும் "ஒரு எட்டரை மணிவாக்கில் என் வீட்டுக்கு வந்து விடு. நாம் நமது திட்டம் குறித்து விவாதிப்போம்" என கூறினார்.

சந்திரன் வெங்கியிடம் பேசி முடித்து விட்டு, தன் மனைவியோடு பேசுவதற்காக அழைக்க, மனைவி மித்ரா கையில் தேநீரோடு வந்து நிற்க, வாங்கி ஒரு வாய் குடித்தவருக்கு தேநீரில் இனிப்பு போடவில்லை என்பது தெரியவே,
"என்னம்மா, தேநீரில் சர்க்கரை போட மறந்து விட்டாயா?" என மனைவியிடம் கேட்க,
"இல்லங்க, உங்க அம்மாவிற்கு சர்க்கரை வியாதி உள்ளதால் உங்களுக்கும் வரலாம் இல்லையா?, எனவே தான் இப்போதிலிருந்தே ....." என சமாளிக்க,

வாசலில் அழைப்புமணி ஒலிக்க, இருவரும் யாராக இருக்கும் என யூகித்துக்கொண்டே, கதவைத் திறந்தனர்.

(தொடரும்)


ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்) 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by பூவன் Sun Dec 02, 2012 3:57 pm

வாழ்த்துக்கள் ,நீங்கள் கதையை கனவு என ஒரு திருப்புமுனையை வைத்து ,அந்த கனவில் கண்டதை நிறைவேற்றும் படியாக கதையை கொண்டு செல்லும் விதம் அருமை தொடருங்கள் ..

மீண்டும் வாழ்த்துக்கள் ..... சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 8:26 pm

பூவன் wrote:வாழ்த்துக்கள் ,நீங்கள் கதையை கனவு என ஒரு திருப்புமுனையை வைத்து ,அந்த கனவில் கண்டதை நிறைவேற்றும் படியாக கதையை கொண்டு செல்லும் விதம் அருமை தொடருங்கள் ..

மீண்டும் வாழ்த்துக்கள் ..... சூப்பருங்க
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பூவன். இன்னும் பல திருப்பங்களோடு அடுத்தடுத்த வாரங்களில் சந்திப்போம்.


ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்) 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-2) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum