புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்ப் பறவை ! இயக்கம் சீனு ராமசாமி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 02, 2012 12:35 pm

நீர்ப் பறவை !

இயக்கம் சீனு ராமசாமி .

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

தென்மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கி ,தேசிய விருது பெற்ற மதுரைக்காரரான சீனு ராமசாமி இயக்கி உள்ள திரைப்படம் நீர்ப் பறவை. இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .அடுத்த தேசிய விருது பெறப் போவதற்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள் .குடியால் குடி கெட்டு, மதி கெட்டு ,வாழ்க்கை கெட்டு ,சீரழிவதை படம் உணர்த்துகின்றது. மீனவர்கள் சந்திக்கும் இன்னலை ,வாழ்க்கை முறையை நன்கு பதிவு செய்துள்ளார் .

அம்மாவாக நடித்துள்ள சரண்யாவிற்கும் , அப்பா லூர்துசாமியாக நடித்துள்ள நடிகருக்கும் தேசிய விருது கிடைக்கும் .கதாநாயகன் விஷ்ணுவர்த்தன் கடலில் மிதக்கும் மரத்தில் நிற்பதற்கு பல முறை முயன்று தோற்று கடைசியில் நிற்கும் காட்சி நல்ல உழைப்பு .,கதாநாயகி சுனேனா ஒப்பனை எதுவுமின்றி மிகஇயல்பாக நன்றாக நடித்து உள்ளனர் .படம் பார்ப்பது போல அல்லாமல் நிஜமான நிகழ்வைப் பார்க்கும் உணர்வை தந்தது, இயக்குனரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .

படகு செய்து தரும் இஸ்லாமியராக சமுத்திரக்கனி நன்றாக நடித்து உள்ளார் . "பகைமை பாராட்டும் பாகிஸ்தான் கூட மீனவர்களை சுடுவது இல்லை .போரிட்ட சீனா கூட மீனவர்களை சுடுவது இல்லை.ஆனால் இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான் கேட்க நாதி இல்லை .தமிழகத்தில் மீனவர்களுக்கு என்று ஒரு தொகுதி கூட இல்லை .பதிரிக்கைக்காரகளும் இந்திய மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்று எழுதுவது இல்லை .தமிழக மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்றுதான் எழுதுகின்றனர் ." அவர் பேசும் வசனங்கள் திரை அரங்கில் கை தட்டல் பெறுகின்றது .வசனம் மிக நன்று. தம்பி ராமையாவும் நன்றாக நடித்து உள்ளார்.கதாநாயகி சுனேனாவின் வயதான பாத்திரத்தில் நந்திதாதாஸ் நடித்துள்ளார் .கள்ளச்சாராயம் விற்கும் பாத்திரத்தில் வடிவுக்கரசி ,பாதிரியாராக ,அருட் சகோதரியாக ,படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நடிக்காமல் வாழ்ந்து காட்டி உள்ளனர் .

படத்தின் கதை என்று சொன்னால் மீனவன் கடலுக்குள் செல்லும் போது நடுக் கடலில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த அப்பா, அம்மா இலங்கை கடற் படையால் சுடப்பட்டு இறந்து கிடக்கின்றனர் .அருகில் ஆண் குழந்தை அழுது கொண்டு உள்ளது .அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்க்கிறார் .மனைவி சரண்யா தாயுள்ளத்தோடு வளர்க்கிறார் .அகதி குழந்தை என்பதே இறுதியில்தான் தெரிகிறது .குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் நண்பனுடன் சேர்ந்து குடித்து கெடுகிறான் .ஊரில் பார்க்கும் அனைவரிடமும் பொய் சொல்லி பணம் பெற்று குடிக்கிறான் .ஒரு நாள் குடித்து விட்டு படகில் படுத்து இருக்கிறான் .தந்தையின் முதலாளி கண்டித்ததும் அவர் காதை போதையில் கடித்து விடுகிறான் .தந்தையின் வேலையும் போய் விடுகின்றது .தேவாலயத்தில் தொண்டு செய்து வரும் அனாதை அருட் சகோதரியின் வளர்ப்பு மகள் சுனேனா .தேவாலய காணிக்கை வீடுகளில் வாங்கி வரும் சுனேனாவிடமும் பொய் சொல்லி பணம் பெற்று குடிக்கிறான் . பாதிரியாரிடம் பாவம் மன்னிப்பு கேட்கிறோம் என்று சொல்லி அவரிடமும் பொய் சொல்லி பணம் கேட்கிறான் .குடியால் இவன் தொல்லை தாங்க முடியாமல் போதை மறு வாழ்வு மருத்துவமனையில் சேர்க்கின்றனர் .அங்கு உள்ள பணியாளர்களை அடித்து விட்டு தப்பி வந்து குடிக்கிறான் .சுனேனா அவன் தலையில் கை வைத்து ஜெபம் செய்கிறாள் .அவளை விரும்ப தொடங்குகிறான் .பின் திரும்பவும் போதை மறு வாழ்வு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று புது மனிதனாக வருகிறான் .

சுனேனாவை மனம் முடித்து வைக்க வேண்டுகிறான் .வளர்ப்புத் தாய் வேலை இல்லாத உனக்கு பெண் தர மாட்டேன் என்கிறாள் .கடலுக்கு மீன் பிடிக்க வேலை கேட்டால் ,நீ மீனவ சமுதாயம் இல்லை எனவே உனக்கு கடலில் மீன் பிடிக்க வேலை தர மாட்டோம் என்கின்றனர் .பிறகு கரையில் மீன் சுமந்து கூலி வேலை பார்த்து கூலியாக மீன்களைப் பெற்று விற்று பணம் சேர்க்கிறான் .மீன் இனப் பெருக்கத்திற்காக மீன் பிடிக்க வருடத்தில் 45 நாட்கள் தடை உள்ள காலத்தில் ,உப்பளத்தில் வேலை பார்க்கிறான் .உப்பள முதலாளியின் தங்கை விரும்புவதாக சொன்னதும், தனக்கு ஊரில் காதலி உள்ளாள் என்று உண்மை சொன்னதும் ,காதலிக்காக உண்மையாக இருப்பதைப் பாராட்டி அவள் சேலை பரிசு தந்து அனுபுக்கின்றாள். சம்பாதித்த பணத்தில் புதிய படகு வாங்கி அதில் தந்தை லூர்துசாமி பெயர் எழுதி கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறான் .சுனேனாவை திருமணம் முடித்து வைக்கின்றனர் .மிக மகிழ்ச்சியாக வாழ்க்கை செல்கின்றது .குழந்தை பிறக்கின்றது .

கடலுக்குள் சென்று மீன் பிடிக்க சென்ற போது வரவில்லை தேடியும் கிடைக்க வில்லை .கடலை வந்து வந்து பார்க்கிறாள் மனைவி .அப்பா லூர்துசாமி இரவில் கடலுக்குள் சென்று மகனை தேடு கின்றார் .
இலங்கை கடற்படையால் சுடப்பட்டு மகன் பிணமாக இருக்கிறான் .உழைத்து வாங்கிய படகும் சுடப்பட்டு ஓட்டை விழுந்து கடலில் மூழ்கின்றது . மகனின் பிணத்தை குடும்பத்தைத் தவிர பிறருக்கு தெரியாமல் வீட்டில் புதைத்து விடுகின்றனர் .பின் காவல் துறை நந்திதாசை கைது செய்கின்றனர் .நீதி மன்றத்தில் நந்திதாஷ் பேசும் வசனங்கள் .தமிழக மீனவர்கள் படுகொலைக்கு எதுவும் செய்யாமல் மவ்னம் சாதிக்கும் மைய அரசை மண்டையில் கொட்டுவதுப் போல உள்ளது .

சமரசத்திற்கு இடமின்றி துணிவுடன் கருத்து சொல்லி படம் இயக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள் .கதையே இல்லாமல் நடிகையின் சதையைக் காட்டி மசாலா படம் எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .இந்தப் படம் பார்த்தல் குடிக்கும் குடி மகனம்கள் சிலர் திருந்தவாய்ப்பு உண்டு .சமுதாயத்தை சீர் படுத்த படமியக்கிய மதுரை மண்ணின் மைந்தன் சீனு ராமசாமிக்கு வாழ்த்துக்கள் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 12:44 pm

நல்ல படம் என நன்கு தெரிகிறது தங்கள் விமர்சனம் காண்கையில்.

நன்றி இரவி.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 02, 2012 1:11 pm

மீனவர்களின் வாழ்க்கை படமாகபட்டுள்ளது நல்ல படம் என்று விமர்சனத்தை படித்ததும் தெரிந்து கொண்டேன்
மத்திய அரசு விருது கிடைப்பதில் எதாவது குற்றம் சொல்லுவார்கள் என நினைக்கிறேன் காரணம் தமிழக மீனவர்கள் வாழ்க்கை தானே என்று விட்டு விடுவார்கள்

நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Mநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Uநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Tநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Hநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Uநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Mநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Oநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Hநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Aநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Mநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Eநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 02, 2012 2:20 pm

கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார் .....அவரின் வயதான தோற்றத்தில் நந்திதா தாஸ் நடித்துள்ளார் .....
வயதான தோற்றத்திலும் சுனைனாவே நடித்திருக்கலாம் .இருவரும் வேறு என்பது போன்ற உணர்வு வந்திருக்காது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 2:27 pm

அடடே பாலா சார் பார்த்தாச்சா - சுனைனா எபெக்டா? புன்னகை

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 02, 2012 5:11 pm

படம் பாருங்கள் சுனேனா நந்திதாஸ் வேறுபாடு தெரியாது கடைசியில் மிக நுட்பமான காட்சி நந்திதாஸ் அளவிற்கு சுனேனா நடிக்க முடியாது என்பது என் கருத்து .எனவே தேசிய விருது கிடைக்க விட்டாலும் படம் பார்க்கும் தமிழர்களின் கை தட்டல் விருது ஒவ்வொரு காட்சியிலும் கிடைக்கும் .

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 02, 2012 5:16 pm

விருது வேண்டாம் மீனவர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று மற்றவர்கள் புரிந்தால் சரி

நீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Mநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Uநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Tநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Hநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Uநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Mநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Oநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Hநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Aநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Mநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Eநீர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 02, 2012 5:18 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Dec 02, 2012 5:32 pm

பகிர்வுக்கு நன்றி ..

மீண்டும் இயக்குனர் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:34 pm

தங்களின் விமர்சனம் படத்தை காண விழைகிறேன். நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக