ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_c10 
heezulia
ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_c10 
E KUMARAN
ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_c10 
mohamed nizamudeen
ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_c10ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_m10ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

+3
காயத்ரி வைத்தியநாதன்
யினியவன்
eraeravi
7 posters

Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Dec 02, 2012 12:38 pm

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

நிமிர்த்த முடியாது
படுத்திருக்கும் ஏணி
தண்டவாளம் !

துணைவனை இழந்தவளுக்கு
துணையானது
பூ வியாபாரம் !

நன்றி தொலைக்காட்சிகளின்
விளம்பர இடைவெளிக்கு
கிடைத்தது உணவு !

கண்களால் காண்பதும் பொய்
மரங்கள் நகர்ந்தன
சன்னலோரப் பயணத்தில் !

காகத்தின் அறியாமையில்
பிறந்தன
குயில்கள் !

விருந்தினர் வருவதாக
கரைந்த காகம்
விருந்தானது !

ஹைக்கூ கவிதைகளின்
விளம்பரத் தூதுவர்கள்
அணில்கள் !

இன்றும் தொடரும் புராணம்
ஞானப்பழச் சண்டை
சகோதரர்களிடையே !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by யினியவன் Sun Dec 02, 2012 12:49 pm

ஹைக்கூ அருமை இரவி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Dec 02, 2012 2:45 pm

ஹைக்கூ எழுதும் வரைமுறைகள் நண்பர்கள் குறிப்பிடவும்..ஹைக்கூவில் ஒப்பீடு செய்யலாமா...உதாரணத்திற்கு
//நிமிர்த்த முடியாது
படுத்திருக்கும் ஏணி
தண்டவாளம் !// இங்கு தண்டவாளத்திற்கு ஏணியை ஒப்பிட்டு இருக்கிறது அல்லவா..?
( தெரிந்துகொண்டு யாமும் முயற்சித்துப் பார்க்கவே இந்த கேள்வி...)


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Dec 02, 2012 5:06 pm

ஹைக்கூ மூன்று வரிகளில் இருக்க வேண்டும் மூன்றாவது வரியில் விடை இருக்க வேண்டும் .சொற்ச் சிக்கனம் இருக்க வேண்டும் அவ்வளுவுதான் .நீங்களும் எழுதலாம் ஹைக்கூ வாசகர்களே ஹைக்கூ படைக்கலாம் .வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றி நான் எழுதிய ஹைக்கூ.

அட்சயப் பாத்திரம்
திருவோடானது
பட்டச் சான்றிதழ் !

மத சண்டைகள் பற்றி நான் எழுதிய ஹைக்கூ.

அன்று நெறி
இன்று வெறி
மதங்கள் !

காதலி பற்றி நான் எழுதிய ஹைக்கூ.

அமாவாசையன்று
நிலவு
எதிர் வீட்டு சன்னலில் !
ஒப்பிடு இருக்கலாம் மனதில் பட்டத்தை எழுதுங்கள் பின் நுட்பமாக செதுக்குங்கள் .ஹைக்கூ கிடைக்கும் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:46 pm

அமாவாசையன்று
நிலவு
எதிர் வீட்டு சன்னலில் !
......................................................................சிறப்பாக இருக்கிறது இரா.இரவி அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by பூவன் Sun Dec 02, 2012 5:49 pm

ஒவ்வொரு முறையும்
தெறித்தது என் இதயம்
உன் புன்னைகை .......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by கரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:23 pm

அற்புதம் அத்துனையும் சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Dec 02, 2012 8:24 pm

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by அகல் Sun Dec 02, 2012 10:52 pm

அனைத்தும் அருமை புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Mon Dec 03, 2012 10:14 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி . Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum