ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம்

2 posters

Go down

பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Empty பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம்

Post by அச்சலா Sun Dec 02, 2012 11:17 am

போலீஸ் மற்றும் அதிகாரிகளும் தப்பவில்லை

பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Tamil-Daily-News-Paper_53632318974

புதுடெல்லி: டெல்லி போக்குவரத்து கழக பஸ்களில் ஓசி பயணம் செய்த உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் உட்பட 1,200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. டெல்லி போக்குவரத்து கழக பஸ்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் சென்று வருகின்றனர். அலுவலகம் செல்லும் அதிகாரிகளும் போலீ சாரும் டிடீசி பஸ்களில் செல்வது வழக்கம். இப்படி பயணம் செய்யும் உயர் அதிகாரிகளும் போலீசாரும் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் மேற்கொள்வதாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததையடுத்து டிடீசி பஸ்களில் அதிரடி ஆய்வு செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஓசி பயணம் செய்பவர்களை பிடிக்க சிறப்பு டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 5 நாட்களாக நகரின் பல வழித்தடங்களில் ஓடும் டிடீசி பஸ்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது மத்திய மற்றும் மாநில அரசில் பணி புரியும் உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஓசி பயணம் செய்த 1,200 பேர் பிடிபட்டனர். அவர்களில் 165 பேர் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் என்று தெரிய வந்துள்ளது.ஓசி பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த 5 நாட்களில் மட்டும் அபராதமாக ஸி3.08 லட்சம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.அதேபோல நிறுத்தங்களில் பஸ்ஸை நிறுத்தாமலும் கவனக்குறைவா கவும் படு வேகமாகவும் பஸ் ஓட்டிய 165 டிரைவர்கள் மற்றும் பயணிகளிடம் கேட்டு டிக்கெட் கொடுக்காத 17 நடத்துனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு டெல்லி போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறினார்.

நன்றி:தினகரன்


பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Paard105xzபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Paard105xzபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Paard105xzபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Empty Re: பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம்

Post by Muthumohamed Sun Dec 02, 2012 11:24 am

பலே ஏமாற்று பேர்வழிகள் தானுங்கோ இவர்கள்



பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Mபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Uபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Tபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Hபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Uபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Mபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Oபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Hபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Aபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Mபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Eபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Empty Re: பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம்

Post by அச்சலா Sun Dec 02, 2012 1:08 pm

Muthumohamed wrote:பலே ஏமாற்று பேர்வழிகள் தானுங்கோ இவர்கள்
நன்றிகள் முத்துமுஹம்மது


பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Paard105xzபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Paard105xzபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Paard105xzபஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம் Empty Re: பஸ்சில் ஓசி பயணம் செய்த 1200 பயணிகளுக்கு அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
» அம்பயருடன் வாக்குவாதம் செய்த பிரவீண் குமாருக்கு அபராதம்
» இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum