ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு

2 posters

Go down

கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Empty கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு

Post by அச்சலா Sun Dec 02, 2012 11:15 am

கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்புகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Tamil-Daily-News-Paper_18123590947

மேட்டூர்: தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகத்திடம் தமிழக அரசு கேட்பதால் கடுப்படைந்துள்ள கர்நாடக வனத்துறை, எல்லைப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி கரையை ஒட்டி கோபிநத்தம் அருகில் புதுக்காடு, தேங்காகோம்பு, பூங்கோம்பு, அப்புக்காம்பட்டி, ஜம்புருட்டு, மாறுகொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கர்நாடகத்திற்கு சொந்தமான இந்த பகுதியில் முற்றிலும் தமிழர்கள் வசித்து வருகின்றனர். 3 தலைமுறைக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு சோலார் விளக்கு, அஞ்சல் அலுவலகம், பள்ளிகள், ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையும், ரேஷன் கார்டும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்புக்காம்பட்டி கிராமத்திற்கு கர்நாடக வனத்துறையைச் சேர்ந்த உதவி வனப்பாதுகாவலர் நாகராஜ், ரேஞ்சர் சாமி, பாரஸ்டர் கேசவன் மற்றும் போலீசார் திடீரென வந்து விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர். கூலி வேலைக்கு சென்றிருந்த கிராம மக்கள் இதை அறிந்து அங்கு ஓடி வந்தனர். குழி தோண்டுவதற்கு பயன்படுத்திய இயந்திரத்தின் முன்படுத்து, எதற்காக தோண்டுகிறீர்கள் என்று கேட்டனர். உடனே கர்நாடக அதிகாரிகள், ‘நீங்கள் தமிழ் பேசுவதால் இங்கு இடம் கிடையாது. தமிழகத்திற்கு சென்று விடுங்கள்‘ என்று கூறியுள்ளனர். பிறகு கால்நடைகளை அடைக்கும் பட்டிகள், கொட்டகைகளை சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர். நள்ளிரவு வரை நின்றிருந்த போலீசார் அதன்பிறகு கிராம மக்களிடம், ‘ஒருநாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் இந்த இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள்‘ என எச்சரித்து விட்டு சென்றனர். கர்நாடக வனத்துறை அதிகாரிகளின் கெடுபிடி யால், இந்த கிராமங்களில் பதட்டமும், மக்களிடையே அச்சமும் ஏற்பட்டுள்ளது.

நன்றி:தினகரன்..


கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Paard105xzகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Paard105xzகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Paard105xzகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Empty Re: கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு

Post by Muthumohamed Sun Dec 02, 2012 11:28 am

நாலா புறமிருந்தும் தமிழர்களை தாக்க தொடங்கி இருக்கிறார்கள் விழித்திருங்கள் தமிழக அரசே ???????



கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Mகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Uகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Tகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Hகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Uகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Mகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Oகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Hகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Aகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Mகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Eகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Empty Re: கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு

Post by அச்சலா Sun Dec 02, 2012 1:05 pm

Muthumohamed wrote:நாலா புறமிருந்தும் தமிழர்களை தாக்க தொடங்கி இருக்கிறார்கள் விழித்திருங்கள் தமிழக அரசே ???????
நன்றிகள்.... அருமையிருக்கு


கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Paard105xzகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Paard105xzகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Paard105xzகர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு Empty Re: கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
» தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ள தமிழீழப் பிரச்சினை
» ரஜினியை பார்க்க போன ‌வடிவேலு விரட்டியடிப்பு!
» காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum