புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
69 Posts - 41%
heezulia
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
3 Posts - 2%
manikavi
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
320 Posts - 50%
heezulia
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
22 Posts - 3%
prajai
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
3 Posts - 0%
Barushree
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Nov 24, 2012 7:02 am

மும்பை டெஸ்ட் போட்டியில் புஜாரா- அஸ்வின் பொறுப்பான ஆட்டம்: இந்தியா 266 ரன்
மும்பை, நவ. 23-

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இடம் பெற்றார். ஏற்கனவே சுழற்பந்தில் அஸ்வின், ஒஜா இடம் பெற்று இருந்தனர். ஹர்பஜன் சிங் 16 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய இயன்பெல், பிரெஸ்னென் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், பனேசர் இடம் பெற்றனர்.

இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி D9032514-8eb5-4c39-8f9a-70f8ebc3afd8_S_secvpf

இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் காம்பீர் பவுண்டரியுடன் கணக்கை தொடங்கினார். ஆனால் 2-வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். எம்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.

ஷேவாக்குக்கு இது 100-வது டெஸ்ட் என்பதால் அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அவர் 30 ரன்களிலே ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சச்சின் தெண்டுல்கர் 8 ரன்னிலும் அவுட் ஆனார்.

60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, உணவு இடைவேளைக்குப் பிறகும் ரன் எடுக்க திணறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த புஜாரா அரைசதம் கடந்தார். இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முக்கிய விக்கெட்டுகளான கோலி (19 ரன்), கேப்டன் டோனி (29 ரன்) ஆகியோரை பனேசர் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி அளித்தார். முன்னதாக யுவராஜ்சிங், ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்வான் பந்தில் போல்டு ஆனார்.

இதையடுத்து புஜாராவுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்து, இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் டெஸ்ட் போட்டிக்கே உரித்தான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, 81-வது ஓவரில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். அதன்பின்னர் அஸ்வினும் அரைசதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க உதவினார்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் பனேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டர்சன், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

-மாலை மலர் நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 9:08 am

வெற்றி பாடகன் தொடரட்டும்....

இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Paard105xzஇந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Paard105xzஇந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Paard105xzஇந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Nov 24, 2012 5:56 pm

மும்பை, நவ. 24-

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் நாளான நேற்று இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த புஜாரா நேற்று அபாரமாக ஆடி 2-வது டெஸ்டிலும் தொடர் சதம் அடித்தார். காம்பீர் (4), தெண்டுல்கர் (8), யுவராஜ்சிங் (0) சொற்ப ரன்னில் அவுட் ஆனதால் அணி சரிவுக்குள்ளானது.

இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Ac7db95b-9563-4786-9f0d-e6c3902a4868_S_secvpf

பின்னர் வந்த புஜாரா அஸ்வின் ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. நேற்று ஆட்டநேர இறுதியில் புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்

இன்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. புஜாரா-அஸ்வின் ஜோடி தொடர்ந்து பேட் செய்தது. இன்றும் அவர்கள் நிலைத்து நின்று விளையாடி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடியை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் மாறி மாறி பந்து வீசினார்கள்.

நேற்று இந்திய அணியின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பனேசர், ஒரு விக்கெட் எடுத்த ஆண்டர்சன் தொடர்ந்து பந்து வீசினார்கள். 68 ரன்களுடனும் விளையாடிக் கொண்டு இருந்த அஸ்வின், பனேசர் பந்தில் அஸ்வின் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 68 ரன்கள் எடுத்து இருந்தார்.

தொடர்ந்து ஹர்பஜன்சிங் , புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஹர்பஜன்சிங் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதன் பின் ஜாகிர்கான் புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். 135 ரன்களில் புஜாரா ஆட்டம் இழந்தார். 11 ரன்களில் ஜாகிர்கான் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது.

பின்னர் முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் குக்கும், காம்டனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். காம்ட்ன் 29 ரன் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் ஆட்டம் இழந்தார். ஆடத்து வந்த ட்ரோட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ஓஜா கைப்பற்றினார்.

அடுத்து குக்குடன், பீட்டர்சன் ஜோடி சேர்ந்தார். முதல் டெஸ்டில் சொதப்பிய பீட்டர்சன் இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடியை 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.

முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்கில் சதம் அடித்த குக் இப்போட்டியில் அரை சதம் அடித்தார். அவருடன் பீட்டர்சனும் அரை சதம் அடித்தார்.

இன்றை ஆட்டத்தின் முடிவில் குக் 87 ரன்னுடனும், பீட்டர்சன் 62 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

-மாலை மலர் நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 2:30 am

அடுத்து என்ன?
கண்ணடி

இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Paard105xzஇந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Paard105xzஇந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Paard105xzஇந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 10:29 am

மும்பை, நவ. 25-

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன் எடுத்தது. புஜாரா 135 ரன்னும், அஸ்வின் 68 ரன்னும் எடுத்தனர். பனேசர் 5 விக்கெட்டும், சுவான் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் குக் 87 ரன்னும், பீட்டர்சன் 62 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து சிறப்பாக ஆடினார்கள். குக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 236 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். 85-வது டெஸ்டில் விளையாடும் குக்குக்கு இது 22-வது சதம் ஆகும்.ஏற்கனவே அவர் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் செஞ்சூரி (176 ரன்) எடுத்து இருந்தார்.

இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி 96ebbd57-3648-4ab0-a56c-a97e32c3dfd3_S_secvpf

குக்கை தொடர்ந்து பீட்டர்சனும் சதம் அடித்தார். அவர் 126 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 90-வது டெஸ்டில் விளையாடும் பீட்டர்சனுக்கு இது 22-வது சதமாகும்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த குக் 122 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோ 9 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து படேல், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது. 26 ரன்கள் எடுத்த நிலையில் படேலும் வெளியேற, அவரைத்தொடர்ந்து பீட்டர்சனும் 186 ரன்களில் வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் ஓஜா கைப்பற்றினார்.

அதன்பிறகு களமிறங்கிய பிரைர் (26), பிராட் (6), ஆன்டர்சன் (2), பனேசர் (4) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, இங்கிலாந்து அணி 413 எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியா தரப்பில், ஓஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியாவைவிட இங்கிலாந்து 86 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. பனேசர், ஸ்வான் சுழலில் இந்தியாவின் விக்கெட் மளமளவென சரிந்தது.

சேவாக் (9), புஜாரா (6), தெண்டுல்கர் (8), வீராட் கோலி (7), யுவராஜ் சிங் (8), டோனி (6), அஸ்வின் (11) ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் காம்பீர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தற்போது வரை இங்கிலாந்து அணியை விட இந்தியா 31 ரன்கள் மட்டுமே அதிகமாக உள்ளது.

1 நாள் முழுவதும் மீதமுள்ள நிலையில் இந்தியா கைவசம் 3 விக்கெட் மட்டுமே உள்ளதால் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

-மாலை மலர் நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 10:34 am

தற்போதுய நிலவரப்படி இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்து அணிக்கு 57 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணைத்து உள்ளது...
இங்கிலாந்து அணி 3 ஓவர் முடிவில் 21/0

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 10:37 am

அச்சலா wrote:அடுத்து என்ன?
கண்ணடி
இங்கிலாந்து அணி இமலாய வெற்றி... ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 10:59 am

இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி...
4 போட்டிகளை கொண்ட தொடர் 1- 1என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 11:20 am

அடுத்த இரண்டையும் வென்று தொடரை வெல்ல வாழ்த்துகள்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Nov 26, 2012 1:59 pm

என்னாச்சு இந்திய அணிக்கு - சொந்த மண்ணில் மோசமான ஆட்டம்.! என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக