ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_c1021 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_m1021 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_c10 
VENKUSADAS
21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_c1021 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_m1021 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_c1021 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_m1021 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_c10 
VENKUSADAS
21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_c1021 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_m1021 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி

Go down

21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Empty 21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி

Post by அச்சலா Sun Dec 02, 2012 11:06 am

21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Tamil-Daily-News-Paper_45474970341
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் குஜ்ரால் உடல் நேற்று மாலை 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் குஜ்ரால் நேற்றுமுன்தினம் காலமானார். குஜ்ராலின் உடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி ஜன்பாத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மத்திய அமைச்சர்கள் சுசில்குமார் ஷிண்டே, அந்தோணி, ஆனந்த் சர்மா, பரூக் அப்துல்லா, பா.ஜ மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை குஜ்ராலின் இறுதி ஊர்வலம் நடந்தது. ராணுவ வண்டியில் குஜ்ராலின் உடல் தேசிய கொடி போர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. யமுனை நதிக் கரையில் உள்ள ஸ்மிர்தி ஸ்தலில் இறுதி சடங்குகள் நடந்தது. பின்னர், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.


21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Paard105xz21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Paard105xz21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Paard105xz21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் இன்று உடல் தகனம் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்
» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» ஸ்ரீதேவி உடல் தகனம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு; ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
»  சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum