புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உலகில் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை
உலகில் மிகவும் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை உலகிலுள்ள ஒரே இந்துமத நாடாகிய நேபாள நாட்டின் காத்மண்டு நகரில் அமைந்துள்ளது. 143அடி உயரமுடைய இந்த திருவுருவச் சிலையானது 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
நேபாள நாட்டின் வக்ராபுர் மாவட்டத்தில் , கைலாஷ்குட் மலையில் அமைந்துள்ள இந்த திருவுருவச் சிலைக்கான எண்ணக் கருவினை வடிவமைத்தவர் இந்திய பொறியியலாளர் மதுரம் வர்மா ஆவார். இந்த திருவுருவச் சிலைக்கான நிதி உதவியினை வழங்கியவர் நேபாள நாட்டில் வதியும் இந்தியரான கமல் ஜெயின் என்பவராவார்.
நன்றி :லோகநாதன் பகிர்வுகள்..

உலகில் மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை
உலகிலுள்ள மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலையானது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பாய் நகரிலுள்ள கோல்ஹாபூரில் அமைந்துள்ளது. இந்த திருவுருவச்சிலையானது "சின்மயா கணபதி" என்றழைக்கப்படுகின்றது. 24 அடி உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை 66 அடி உயரம் கொண்டதாகும். 800 மெற்றிக் தொன் நிறையினைக் கொண்ட இச்சிலையினை 50 சிற்பக் கலைஞர்கள் வடிவமைக்க 18 மாதங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 2001ம் ஆண்டு சின்மயா மிசன் அமைப்பின் பொன்விழா(50ம் ஆண்டு) நிறைவினை முன்னிட்டு இச்சிலை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி:லோகநாதன்...

உலகில் மிகப்பெரிய மணி....
உலகில் மிகப்பெரிய மணியாக புகழ்பெற்ற "சார் கொலோகொல்" [Tsar-Kolokol] விளங்குகின்றது. ஆனால் இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
"சார் கொலோகொல்" மணியானது, ரஷ்சியாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்சிய அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய கிரம்ளனில் அமைந்துள்ளது. இந்த மணியானது 1733-35ம் ஆண்டளவில் வடிவமைக்கப்பட்டதாகும். இதன்போது இந்த மணியானது 3தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் நிறையானது 400,000பவுண்ட்(180தொன்கள்) ஆகும். இதன் உயரம் 6.14மீற்றர்கள் அத்துடன் இதன் விட்டம் 6.6 மீற்றர்கள் ஆகும். இந்த மணியினை 200இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்தே வடிவமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1737ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாகவே "சார் கொலோகொல்" மணியில் ஒரு துண்டு உடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த உடைந்த துண்டின் நிறை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் "சார் கொலோகொல்" ம்ணியானது ஒலிப்பதில்லை.
நன்றி:லோகநாதன்..

உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணி.....
உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணியானது மியன்மாரில் காணப்படுகின்றது. "மின்கன்"[ Mingun] மணியானது மத்திய மியன்மாரில், மண்டலி நகரின் வடக்கே அமைந்துள்ளது.
"மின்கன்" மணியானது 1808ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி பொடவ்பயா மன்னனால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மணியானது 13அடி[3.96மீற்றர்] உயரமானதுடன், இதன் நிறை 90.55 மெட்றிக் தொன்களாகும்.

பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்.....
1920ம் ஆண்டு நமீபிய நாட்டின்(அக்காலகட்டத்தில் தென் மேற்கு ஆபிரிக்கா என்றழைக்கப்பட்டது) வடபகுதியில் குரூட்ஃபொன்ரெய்ன் பகுதியினைச் சேர்ந்த ஜே.பிரிட்ஸ் என்கின்ற விவசாயி தனது நிலத்தினை விவசாய செய்கைபண்ண உழுதபோது நிலத்தில் புதையுண்டிருந்தநிலையில் பிரமாண்டமான கல்லொன்று இருப்பதனைக் கண்டுபிடித்தார். இக்கல்லினை ஆய்வுக்குட்படுத்திய விஞ்ஞானிகள் இரும்புத்தாதுக்கள் நிறைந்த விண்கல் என்பதனை உறுதிப்படுத்தினார்கள்.
பிரமாண்டமான நிறையின் காரணமாக இவ்விண்கல்லினை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு நகர்த்தமுடியவில்லை. எனினும் விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கல்வீச்சு வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் இவ்விண்கல்லின் பெரும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விண்கல்லானது 9அடி நீளம், 9அடி அகலம், மற்றும் 3அடி தடிப்பத்தினைக் கொண்டதாகும்.
"ஹோவா வெஸ்ட்" என்கின்ற பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணத்தினால் "ஹோவா விண்கல்" என்றழைக்கப்படுகின்ற இவ்விண்கல்லானது 80000 ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இவ்விண்கல்லில், இரும்புத்தாதுக்கள்82.4%, நிக்கல்16.4%, கோபால்ட்0.76% மற்றும் பொஸ்பரஸ் 0.04%, செம்பு, நாகம், காபன், சல்பர், குரோமியம் , கல்லியம், ஜெர்மனியும் , இரிடியம் மூலகங்கள் சிறிதளவும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோவா விண்கல்லினை கெளரவிக்கும் நமீபிய தபால் முத்திரை
இவ்விண்கல்லானது புவியில் வீழ்ந்தபோதும் அதன் காரணமாக விண்கல் வீழ்ந்த பகுதியினை அண்மித்த பகுதிகளில் எந்தவிதமான பள்ளங்களும் ஏற்படாமை விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான ஒரு சம்பவமாகும். விண்ணிலிருந்து, புவியினை நோக்கி மிக வேகத்தில் வந்து இவ்விண்கல் வீழ்திருக்குமானால் பாரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும் ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வேகத்திலும் குறைந்த வேகத்தில் இவ்விண்கல் புவியில் வீழ்ந்தமையால் விண்கல் வீழ்ந்த பகுதியினை அண்மித்த பகுதிகளில் எந்தவிதமான பள்ளங்களும் ஏற்படவில்லை என்பதனை கோடிகாட்டுகின்றது என தெரிவிக்கப்படுகின்ற அதேதருணம் தட்டை வடிவமைப்பில் இவ்விண்கல்லானது புவியில் வீழ்ந்த காரணத்தினாலேயே புவியினை நோக்கி வருகின்ற இதன் வேகம் குறைவடைந்திருக்கலாம் என சில விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தினை முன்வைக்கின்றனர்.
நன்றி:லோகநாதன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
1955ம் ஆண்டு மார்ச் மாதம் நமீபிய அரசாங்கமானது இவ்விண்கல் மற்றும் இப்பிராந்தியத்தினை தேசிய நினைவுச்சின்னமாகப் பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விண்கல்லினைப் பார்வையிடுவதற்கு வருடாந்தம் ஆயிரக்கணக்கான உல்லாசப்பிரயாணிகள் இப்பிராந்தியத்திற்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அணைத்து தகவல்களும் அருமை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வியப்புற வைக்கும் உயர/பெரிய
பகிர்வு அருமை அச்சலா
பகிர்வு அருமை அச்சலா
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றி முத்துமுஹம்மதுMuthumohamed wrote:அணைத்து தகவல்களும் அருமை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2