ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

4 posters

Go down

ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Empty ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Dec 02, 2012 8:49 am


மெல்போர்ன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் லீக் போட்டியில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், ஆண்களுக்கான 34வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, "ஒலிம்பிக் சாம்பியன்' ஜெர்மனி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

"ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் லீக் போட்டியில், இங்கிலாந்தை சந்தித்தது. 14வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை, ரிச்சர்டு ஸ்மித் கோலாக மாற்றினார். 22 வது நிமிடத்தில் இந்திய அணியின் தானிஷ் முஸ்தபா, ஒரு பீல்டு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்கோர் 1-1 என, சமமாக இருந்தது.

இந்தியா அசத்தல்:

இரண்டாவது பாதி துவங்கியதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த துவங்கியது. 38வது நிமிடத்தில் ஒலிம்பிக் போட்டியில் வாய்ப்பு பெறாத, இளம் இந்திய வீரர் யுவராஜ் வால்மீகி, ஒரு கோல் அடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, 66வது நிமிடத்தில் இந்திய அணிக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை அப்படியே கோலாக மாற்றினார் குர்விந்தர் சிங் சாண்டி. இதற்கு இங்கிலாந்து அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஒலிம்பிக்கில் அனைத்து போட்டிகளிலும் தோற்று, கடைசி இடம் பெற்ற இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றிகரமாக துவக்கியது ரசிகர்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.

நேற்று நடந்த பிற லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா, 4-2 என, பெல்ஜியத்தையும், ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும் வென்றன. நெதர்லாந்திடம், பாகிஸ்தான் (1-3) வீழ்ந்தது.

இன்று இந்திய அணி, இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது.

தினமலர்


ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Empty Re: ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Post by யினியவன் Sun Dec 02, 2012 8:53 am

வெற்றி பயணம் தொடரட்டும் - வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Empty Re: ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Post by Ahanya Sun Dec 02, 2012 9:02 am

மிக்க மகிழ்ச்சி.

இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Empty Re: ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Post by Muthumohamed Sun Dec 02, 2012 11:33 am

இந்திய அணி கோப்பையை வெல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்



ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Mஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Uஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Tஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Hஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Uஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Mஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Oஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Hஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Aஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Mஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Eஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா  Empty Re: ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum