ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 6:09

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Sad_man


உன் பேச்சின் உண்மை
அறிந்தேன் உன் மௌனத்தில் ...
உன் இதழ்கள் செய்யும்
மௌன போரை நிறுத்தி விடு ...

நீ மௌனத்தால் தாக்கி தாக்கி
நான் மட்டும்
மடிந்தது போதும் ....

நொடிக்கு நொடி துடிக்கும்
என் இதயம் உன்னால்
உன் இமை துடிப்பில்
எல்லாம் துடிக்கவே
மறந்தது போதும் ......

உன் புன்னகை புயலை
போதும் நிறுத்தி விடு
ஒவ்வொரு முறையும்
வேரோடு சாய்த்தது போதும் .....

பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

பூந்தோட்டம் சென்று விடாதே
நீ பார்த்து மடிந்த பூக்கள் போதும்
அதை பறித்து மறுஜென்மம்
உடனே கொடுத்து விடு ......

உன் அழகை காட்டும்
கண்ணாடிகள் கூட
காதல் கொண்டு விடும்
பாவம் வந்து விடு .....
உன் காதல் சாபத்தில் இருந்து
தப்பித்து போகட்டும் ....
உன் காதல் சாபத்தில் இருந்து
இவை யாவும் தப்பித்து போகட்டும் .......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty உயிர் காதலை சொல்லும் போது ....

Post by பூவன் Sun 2 Dec 2012 - 17:13

பக்கம் பக்கமாய்
பதிவிட்டாலும் உன்
ஒற்றை வரி பெயர்
படிக்கும் உன்னதம் இல்லை .....

உயிர் ,மெய் எழுத்துக்களும்
உயிர் பெற்றன
நம் உயிர் காதலை
சொல்லும் போது ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun 2 Dec 2012 - 19:09

பக்கம் பக்கமாய்
பதிவிட்டாலும் உன்
ஒற்றை வரி பெயர்
படிக்கும் உன்னதம் இல்லை .....

................உண்மையிலேயே ஜீவனுள்ள வரிகள் பூவன், பாராட்டுகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 19:12

கருத்துக்கு நன்றி அய்யா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by கரூர் கவியன்பன் Sun 2 Dec 2012 - 21:39

நம் உயிர் காதலை சொல்லும்போதும்
உள்ளத்தின் ஓசை ஒரு நிமிடம் நின்று
பின் ஓங்கி ஒலித்தது

அதனிடையில் உன் பெயர் வந்ததனால்....


அருமை பூவன்.வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 21:50

தொட்டு விடும் தூரம்
அறியாமல் ஓடி கொண்டே
இருக்கும் மேக கூட்டங்களின்
தாகங்கள் போல தவித்தே ....

நன்றி கவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by கரூர் கவியன்பன் Sun 2 Dec 2012 - 21:59

தாகம் எடுக்க
தாளாமல் வந்துவிட்டேன்
உன் இதழ்களைத் தேடி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 22:05

இதழ்கள் எல்லாம்
வாடி உதிரும் தருணம்
என் இதயமும்
உன்னை நாடியே
உன் நினைவால் வாடியே
உதிர்ந்ததே ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by கரூர் கவியன்பன் Sun 2 Dec 2012 - 22:16

உன் இதழின் நடுவில்
இடறி விழுந்த அந்த
ஒரு சாதம்
இனி ஓராயிரம் வருடம்
பசிக்காது எனக்கு கண்மணியே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 22:21

கண்மணியே ....

ஒரு நெல் மணி தந்திட்டாய்
அது என் ஒரு ஆயுள் பசி போக்கிடவே

ஒரு பார்வையும் தந்திட்டாய்
உன் நினைவு ஒரு ஆயுள் வாழ்ந்திடவே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாவம் இவைகளையாவது விட்டு  விடு ........ Empty Re: பாவம் இவைகளையாவது விட்டு விடு ........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum