புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 12:09 am

First topic message reminder :

இமயமலை

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Imamalai
இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்த இமயமலைத் தொடர் ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது.

உலகின் ஒப்பற்ற மிக உயர்ந்த கொடுமுடியாகிய எவரெஸ்ட் சிகரம் இவ் இமயமலையிலேயே உள்ளது. இவ்விமையமலைத் தொடர் எத்தனையும் பெரிய மலைத்தொடர் என்றால், இத்தொடரிலே 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் 7,000 மீட்டரையும் மீறியப் பேருயர் தனிமலைகள், கொடுமுடிகள் உள்ளன. ஆனால் இவ்விமய மலைத்தொடரைத் தவிர்த்து எஞ்சி உள்ள இப்பெருநில உலகில் ஒருமலையும் கூட 7,000 மீட்டர் உயரத்தை மீறி இல்லை. தென் அமெரிக்காவிலே அர்ஜெண்டைனாவிலே உள்ள அக்கோன்காகுவா பெருமலைதான் அடுத்த மிகப்பெரிய மலை (6,962 மீ உயரம்). இமயமலைத் தொடர் மிகப்பெரிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக 2,400 கி.மீ தொலைவு நீண்டு விரிந்துள்ளது.

இமயமலையின் அண்மை பகுதிகளேயே தெற்கு ஆசியாவின் தொன்மையான சமயங்களான இந்து மதம், புத்த மதம் உருவாகி வளர்ச்சியடைந்தது.


இமயமலைத் தொடர் அமைந்துள்ள நாடுகள்

இமயமலைத் தொடர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,இந்தியா. சீனா, பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் வழியாக அமைந்துள்ளது.
[தொகு] இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகள்

இமயமலையின் பெரும்பாலான பகுதிகள பனிமலையால் சூழப்பட்டுள்ளன. இந்த பனிமலைகளிலிருந்து பல மிகப்பெரிய ஆறுகள் உருவாகுகிற்து. சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்ரா, ஐராவதி மற்றும் யாங்சிகீ போன்ற ஆறுகள் முதன்மையானவைகளாகும்.

வரலாற்றில் இமயமலையின் பங்கு

இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தின் மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்தில்ருந்து பிரிக்கின்றது. உதாரண்மாக செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.

தமிழ் - சங்க இலக்கியங்களில் இமயம்

* சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான் \ அகம் 127
* வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது. அந்த இமயம் 'வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோடு' கொண்டது \ புறம் 39
* வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த ... இயல் தேர்க் குட்டுவன் \ சிறுபாணாற்றுப்படை 48-
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். \ பதிற்றுப்பத்து பதிகம் 2
* இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர். இமையவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைகொள்ளச் செய்தான். பதிற்றுப்பத்து - 2ஆம் பத்து - பாடல் 11
* வடதிசை எல்லை இமயமாகத் தென்திசைக் குமரிவரை ஆண்ட அரசர்களின் நாட்டை அழித்துப் போரிட்டவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் \ பதிற்றுப்பத்து 43
* கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும் \ புறம் 34
* இமயம் போல உயர்ந்து வாழ்க \ புறம் 166
* வடதிசை இமயமும், தென்திசை ஆய்குடியும் உலகைச் சமனிலை கொள்ளச் செய்யும் \ புறம் 132
* தலைவி ஒருத்தி தன் காதலனை இமயம் ஆடினாலும் தன் காதலனின் பண்பு ஆட்டங்கூடக் காணாது என்கிறாள் \ குறுந்தொகை 158
* அரவணையான் புகழ் இமயத்துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்று புலவர் திருமாலை வாழ்த்துகிறார். \ கலித்தொகை 105
* தென்கடல் பரப்பில் மேய்ந்த அன்னப் பறவை இமயமலையிலுள்ள வானர மகளிரிடம் இருப்புக் கொள்ளுமாம். அதுபோல, என் காதலியை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுப்பவர்கள் என்றேனும் ஒருநாள் கொடுப்பார்கள் என்கிறான் தலைமகன் ஒருவன். \ நற்றிணை 356
* பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர் \ புறம் 369
* என் காமம் இமயத்திலிருந்து இழிதரும் கங்கை ஆறு போல மாலை வேளையில் பெருகுகிறது என்கிறாள் ஒருத்தி \ நற்றிணை 369
* அந்தி வேளையில் அலையாமல் ஓரிடத்தில் தங்கும் விலங்கினம் போல ஆயத்தோடு ஆற்றுத்துறை மணல்மேல் ஒரிடத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நல்லவரைப் பார்த்தேன் என்று பரத்தைமாட்டுச் சென்ற தன் தலைவனைப்பற்றி ஒருத்தி குறிப்பிடுகிறாள் \ கலித்தொகை 92
* நம் காதலர் பொருள் தேடச் சென்றாரே அந்தச் செல்வம் இமயத்தைப் போன்றதா, அன்றி நந்தர் பாடலி நகரில் மறைத்து வைத்த நிதியம் போன்றதா? ஆயினும் அந்தச் செல்வம் நம்மைக் காட்டிலும் பெரிதா? என்று சொல்லித் தலைவி தோழியிடம் அங்கலாய்த்துக் கொள்கிறாள். \ அகம் 265
* சிவன் திரிபுரம் எரித்தபோது இமயம் அவனுக்கு வில்லாயிற்று. -கதை \ பரிபாடல் திரட்டு 1
* இமயத்தை வில்லாக்கிக்கொண்ட சிவன் கதை பேசப்படுகிறது \ கலித்தொகை 38
* அந்தி வந்ததும் அந்தணர் தம் கடமையாக முத்தீ வளர்க்கும் இடங்களுள் ஒன்று இமயம். மற்றொன்று பொதியில். அந்த முத்தீ விளக்கொளியில் பெரிய பெண்மான் உறங்குமாம். இந்த இரு மலைகளையும் போலப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் உயர்விலும், புகழிலும் நடுக்கம் இல்லாமல் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார் \ புறம் ௨

நன்றி:கனவே...



இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 10:49 am

பூவன் wrote:
அச்சலா wrote:
பூவன் wrote:
விசா கிடைக்குவரை காத்திருங்கள்...
இமய மலைக்கு விசா வா ????
நீங்கள் வெளிநாடுதானே!!

சத்தியமா சொல்றேன் நான் தமிழ்நாடு தான்
சிங்கப்பூரில் கூட லிட்டில் இந்தியா உள்ளது..



இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 10:50 am

சிங்கப்பூரில் கூட லிட்டில் இந்தியா உள்ளது..

இந்தியாவில் கூட எத்தனை சிங்கப்பூர் இருக்கு ...

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 02, 2012 10:54 am

அச்சலா wrote:
பூவன் wrote:
அச்சலா wrote:
பூவன் wrote:
விசா கிடைக்குவரை காத்திருங்கள்...
இமய மலைக்கு விசா வா ????
நீங்கள் வெளிநாடுதானே!!

சத்தியமா சொல்றேன் நான் தமிழ்நாடு தான்
சிங்கப்பூரில் கூட லிட்டில் இந்தியா உள்ளது..

நீங்க எங்க இருந்தாலும் பரவாயில்லை அண்ணா, அச்சலா அக்காவ நம்பி போயிடாதேங்கோ

அவ விசா கேட்டது இமயமலைக்கு அல்ல உங்களை ஒரேயடியா அனுப்புவதற்கு ! ! !



இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 10:55 am

சிங்கப்பூரில் கூட லிட்டில் இந்தியா உள்ளது..

இந்தியாவில் கூட எத்தனை சிங்கப்பூர் இருக்கு ...

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 10:56 am

பூவன் wrote:
சிங்கப்பூரில் கூட லிட்டில் இந்தியா உள்ளது..

இந்தியாவில் கூட எத்தனை சிங்கப்பூர் இருக்கு ...
ஹோட்டல் மற்றும் ஷாபிங் காம்பளக்ஸ்...



இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 02, 2012 11:22 am

தகவலுக்கு நன்றிகள்




இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Mஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Uஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Tஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Hஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Uஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Mஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Oஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Hஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Aஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Mஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Eஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 1:09 pm

Muthumohamed wrote:தகவலுக்கு நன்றிகள்
நன்றி முத்துமுஹம்மது



இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 02, 2012 4:10 pm

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:22 pm

தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ள விதம் அருமை. பகிர்தலுக்கு நன்றி

avatar
திருப்பதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 02/12/2012

Postதிருப்பதி Sun Dec 02, 2012 9:36 pm

அருமை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக