ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

4 posters

Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by அச்சலா Sat Dec 01, 2012 9:20 pm

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Tamil-Daily-News-Paper_1914179326

திருவனந்தபுரம்: திருச்சூரை சேர்ந்த ஒரு தாய், கல்லீரல் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு கல்லீரலையும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகளுக்கு சிறுநீரகமும் அளிக்க முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மனக்கொடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி கிரிஜா (52). இவர்களுக்கு சினோஜ் (34) என்ற மகனும், சிமி (30) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர். கிரிஜாவின் கணவர் ராஜன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால், சினோஜுடன் கிரிஜா வசித்து வந்தார்.இந்நிலையில், சிமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்த போது அவருடைய 2 சிறுநீரகங்களும் செயலிழந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சில மாதங்களுக்குள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சிமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதனால், கிரிஜா அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், மனதை தேற்றிக்கொண்ட அவர் தனது ஒரு சிறுநீரகத்தை மகளுக்கு கொடுக்க தீர்மானித்தார். டாக்டர்களிடம் இது குறித்து கிரிஜா ஆலோசனை நடத்தினார். கிரிஜா சிறுநீரகம் தானம் செய்ய டாக்டர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்கான முன்னேற்பாடுகளை டாக்டர்கள் செய்து வந்தனர்.

இந்த நேரத்தில்தான் கிரிஜாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மகன் சினோஜ் ஒரு நாள் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருடைய கல்லீரல் செயலிழந்தது தெரிய வந்தது. உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சினோஜின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதை கேட்டு சினோஜ் அதிர்ச்சி அடைந்தாலும், கிரிஜா அதிர்ச்சி அடையவில்லை. தன்னுடைய கல்லீரலை தந்து மகனின் உயிரை காப்பாற்ற அவர் தீர்மானித்தது தான் அதற்கு காரணம். கிரிஜாவின் இந்த முடிவுக்கு டாக்டர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வரும் 4ம் தேதி எர்ணாகுளத்திலுள்ள அமிர்தா மருத்துவமனையில் மகனுக்காக தனது கல்லீரலை கிரிஜா கொடுக்க உள்ளார். அன்றுதான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அமிர்தா மருத்துவமனை டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர். மகனுக்கு கல்லீரலை கொடுத்த பிறகு உடல்நலம் தேறினால் மகளுக்கு தனது சிறுநீரகத்தை கொடுப்பது உறுதி என்கிறார் இந்த தாய். ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு ஸி30 லட்சத்திற்கும் அதிகமாக பணம் தேவைப்படும். கிரிஜாவின் குடும்பத்தால் இந்த அளவிற்கு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது. இதையறிந்து கேரளாவில் உள்ள ஏராளமான சமூக தொண்டு நிறுவனங்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளன.

-தினகரன்..


மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 11:38 pm

தாயின் அன்பிர்க்கில்லை எல்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by Muthumohamed Sun Dec 02, 2012 12:03 am

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை



மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Mமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Uமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Tமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Hமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Uமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Mமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Oமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Hமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Aமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Mமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Eமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by அச்சலா Sun Dec 02, 2012 12:10 am

கரூர் கவியன்பன் wrote:தாயின் அன்பிர்க்கில்லை எல்லை
நானும் வியந்து போயிட்டேன்...
இப்படியும் நாட்டில் நடக்குதா,,,


மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by அச்சலா Sun Dec 02, 2012 12:11 am

Muthumohamed wrote:தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
உண்மைதான்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி


மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by பூவன் Sun Dec 02, 2012 12:20 am

தாயின் பாசம் சொல்லமுடியாத பந்தம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by Muthumohamed Sun Dec 02, 2012 12:26 am

பூவன் wrote:தாயின் பாசம் சொல்லமுடியாத பந்தம் .....

உண்மையிலும் உண்மை



மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Mமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Uமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Tமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Hமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Uமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Mமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Oமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Hமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Aமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Mமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Eமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by அச்சலா Sun Dec 02, 2012 2:10 pm

இப்படி பட்ட தாய் இனியும் பிறப்பார்களா...காத்திருப்போம்..
ஏக்கத்தோடு.. அன்பு மலர்


மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xzமகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Empty Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுநீரகம், கல்லீரல் என்பவற்றை ஒரே நேரத்தில் பொருத்தி சாதனை படைத்தது ஜப்பான்!
» மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
» மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!
» மகனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய் ஆட்டோ கவிழ்ந்து பலி
» மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தாய் தீக்குளித்து தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum