ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

+2
பூவன்
அச்சலா
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by அச்சலா Sat Dec 01, 2012 8:14 pm

First topic message reminder :

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

மொகாலி,

இந்தியாவிலேயே முதன்முறையாக பஞ்சாப் மாநிலம், சண்டிகர் மாவட்டத்தில் உள்ள மொகாலி நகரத்தில் 10 மாடி கட்டடம் ஒன்று 48 மணி நேரத்தில் 200 பணியாளர்கள் மற்றும் 25 நிபுணர்களின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 10 மாடி கட்டடம் கட்டுவதற்குத் தேவையான அனைத்து தளவாடச் சாமான்களையும் மூன்று மாதங்களுக்கு முன்னரே தயார்செய்து கொண்டு, கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் 200 தொழிலாளர்களுடனும் 25 நிபுணர்களுடனும் களம் இறங்கியது. தொடர்ந்து இரவு&பகலாக அனைவரும் பணியாற்றி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு இன்று மாலை 4.30 மணிக்குக் கட்டி முடித்தனர். நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளைத் தாங்கும் விதத்தில் மத்திய தொழில்துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை பரிந்துரை செய்தபடி இரும்பு தளவாடப் பொருட்கள் இந்த 10 மாடிக் கட்டடப் பணிக்கு மேற்கொள்ளப்பட்டது என்று சினர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

-தினத்ந்தி..


முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by அச்சலா Sat Dec 01, 2012 11:03 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
அச்சலா wrote:
பூவன் wrote:மிக பெரிய சாதனை தான் ,
இது மாதிரி நீங்க ஏதும் சாதனை படைத்தது உண்டா..
அவர் கட்டுற பல அடுக்கு காதல் கோட்டைய பார்த்துமா இந்த கேள்விய கேக்கறீங்க?

என்னை வைத்து சொல் கோட்டை கட்டுவதே உங்களுக்கு சேட்டை ஆகிவிட்டது
பின்ன இருக்காதா என்ன...எல்லாம் தம்பியின் மீது உள்ள பாசம்தான் பூவன்..


முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by பூவன் Sat Dec 01, 2012 11:08 pm

பின்ன இருக்காதா என்ன...எல்லாம் தம்பியின் மீது உள்ள பாசம்தான் பூவன்..


முடியல ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by Muthumohamed Sat Dec 01, 2012 11:09 pm

நான் தலைப்பை பார்த்ததும் வெளிநாடுகளில் தான் கட்டிடம் கட்டி இருப்பார்களோ என்று நினைத்தேன்
மிக பெரிய சாதனை தானுங்கோ



முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Mமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Uமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Tமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Hமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Uமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Mமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Oமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Hமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Aமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Mமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Eமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by அச்சலா Sat Dec 01, 2012 11:16 pm

நன்றி முத்துமுஹம்மது.... :நல்வரவு:


முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xzமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by யினியவன் Sat Dec 01, 2012 11:20 pm

பூவன் wrote:
பின்ன இருக்காதா என்ன...எல்லாம் தம்பியின் மீது உள்ள பாசம்தான் பூவன்..
முடியல ???
எங்க பாசம் தாங்க முடியலையா?
எங்க நேசம் தாங்க முடியலையா?

இல்லை கவிதை எழுத முடியலையா?
(இது தான்னா நம்ம ராரா ரொம்ப சந்தோஷப்படுவாறு)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by பூவன் Sat Dec 01, 2012 11:25 pm

எங்க பாசம் தாங்க முடியலையா?
எங்க நேசம் தாங்க முடியலையா?

இல்லை கவிதை எழுத முடியலையா?
(இது தான்னா நம்ம ராரா ரொம்ப சந்தோஷப்படுவாறு)


என் மன பந்தலிலே
பாசம் வாசம் வீசும்
நேச பறவைகள் நீங்கள் ....

வாசம் குறையாமல்
நேசம் குறையாமல்
மனம் பரப்பும்
மல்லிகைகள் நீங்கள் .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by Muthumohamed Sat Dec 01, 2012 11:26 pm

அச்சலா wrote:நன்றி முத்துமுஹம்மது.... :நல்வரவு:

அதிசயிக்க தக்க தகவல் பதிந்ததற்கு நன்றிகள் அச்சலா அவர்களே



முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Mமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Uமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Tமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Hமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Uமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Mமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Oமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Hமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Aமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Mமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Eமுதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by பூவன் Sat Dec 01, 2012 11:29 pm

இது தான்னா நம்ம ராரா ரொம்ப சந்தோஷப்படுவாறு)

அவரை தான் தேடுகிறேன் வரட்டும் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by யினியவன் Sat Dec 01, 2012 11:32 pm

பூவன் wrote:
என் மன பந்தலிலே
பாசம் வாசம் வீசும்
நேச பறவைகள் நீங்கள் ....

வாசம் குறையாமல்
நேசம் குறையாமல்
மனம் பரப்பும்
மல்லிகைகள் நீங்கள் .....
முடிவா சொல்லுங்க நாங்க பறவையா? மல்லிகையா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by பூவன் Sat Dec 01, 2012 11:33 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
என் மன பந்தலிலே
பாசம் வாசம் வீசும்
நேச பறவைகள் நீங்கள் ....

வாசம் குறையாமல்
நேசம் குறையாமல்
மனம் பரப்பும்
மல்லிகைகள் நீங்கள் .....
முடிவா சொல்லுங்க நாங்க பறவையா? மல்லிகையா?

பாச பறவைகள் , வாச மல்லிகைகள் ....
மொத்ததில் நேசமுள்ளவர்கள் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை - Page 2 Empty Re: முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum