ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லரிக்கும் காதல்...........

3 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty செல்லரிக்கும் காதல்...........

Post by பூவன் Sat 1 Dec 2012 - 21:26

First topic message reminder :


..செல்லரிக்கும் காதல்........... - Page 3 Kathal%20kavithaigal%20message

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.,

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது



நன்றி தமிழன் உலகம் .......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 1:43

சென்றதனாலே

சென்றது நீ தான்
உன்னோடு
என் காதலும் கல்லறை
சென்றது .....
வென்றது நீயோ ...
நொந்தது நானோ ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by யினியவன் Sun 2 Dec 2012 - 1:43

பூவன் wrote:
வலிக்கு வழி
இல்லாமல் அதுவும் வலி
வழி இல்லாமல் விழி வைத்தே நான்
உனக்காக விழித்தே ??
கடைக்கண் பார்வையில் வீழ்ந்தாய்
காதலென கோட்டை கட்டி நெகிழ்ந்தாய்
பாசமென அறிய காதல் கோட்டை தகர
வலியென பிதற்றி மீண்டும் வீழ்வாயோ!!!

வீழ்வது வீணர்களின் பேச்சு
வீழ்ந்தால் பெறுவாய் ஏச்சு
வீழ்த்தியதை விரட்டி
வாழ்ந்தால் விடுவாய் மூச்சு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 1:45

வாழ்ந்தால் விடுவாய் மூச்சு

என் மூச்சே நீ
என வாழ்ந்தேன்
நீயும் பேச்சே இல்லாமல்
என்னை சாய்த்தது ஏனோ ??

மௌனம் கொண்டு
மடிய வைக்கும்
வித்தை காரியோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by கரூர் கவியன்பன் Sun 2 Dec 2012 - 1:52

வித்தை காரியோ ?

அப்படியொரு அலைமோதும் திருவிழாக்கூட்டம்
ஆங்கே எங்கோ ஒரு மூலையில் நின்றிருந்த நீ
இமையோர இமைகளின் வசீகரத்தால்
வாஞ்சைமிக்க வாலிபனை வளைத்துப் போட்ட
வித்தைக் காரியே என் வாலிபத்தை
உன் தாவணியின் நுனியில் தூக்கிலிட்டு போராயே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 1:55

தூக்கிலிட்டு போராயே

வாலிபம் மட்டும் அல்ல
என் காதலையும்
தாக்கி விட்டு
நீ மட்டும் பாதை நோக்கியே
நானோ மனம் புரியா பேதை என ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by கரூர் கவியன்பன் Sun 2 Dec 2012 - 2:01

மனம் புரியா பேதை

மனம் புரியா பேதை
நீ என் மனம் புரியா பேதை
பெண்ணே....... நான்....
உன்னை மணம் புரியவேண்டும் என்ற
என் மனம் புரியா பேதை

மனம் புரிந்த பேதை
மானே நீ மனம் புரிந்த பேதை
காதலின்றி பணமும் பரிவட்டமுமே
உயர்ந்தது என அதை நீ
மணம் புரிந்த பேதை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 2:05

மணம் புரிந்த பேதை

மணம் புரிந்த பேதை நீ
மனம் புரியாமலே
உன்னை பிரிந்தே நான்
காதலை பிரியாமல்
கண்ணீரை மட்டும்
கண்களை விட்டு பிரித்தே ??
போனாயோ ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by கரூர் கவியன்பன் Sun 2 Dec 2012 - 2:14

போனாயே ......
பூவே அவள் பின்னால் போனாயே
நான் சொல்வதைக் கேளாமல்
உனக்கும் என்கதி தான்
நீ மணம் வீசும் வரை மட்டுமே
அவள் கூந்தலில்
நான் பணக்காரன் வரும் வரை மட்டுமே
அவள் மனதினில்
இப்பொழுது இருவரும் தெருவினிலே
கேட்பாரற்று கிடக்கிறோம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by பூவன் Sun 2 Dec 2012 - 2:16

கேட்பாரற்று கிடக்கிறோம்

பார்த்து பார்த்து
பேசிய காலம்
கை கோர்க்காமல்
கனவோடு கை கோர்த்த
கனாகாலமாக போனதே
நம் காதல் காலமும் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by கரூர் கவியன்பன் Sun 2 Dec 2012 - 2:27

நம் காதல் காலமும் .....

காற்றின் முதுகேறி
நம் காதல் பயணித்த காலம்
வாழ்வின் இறுதிவரை
என் நெஞ்சோடு உறவாடிக்கொண்டிருக்கும்
உனக்கென பல உறவுகள் வந்தப்பின்னும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

செல்லரிக்கும் காதல்........... - Page 3 Empty Re: செல்லரிக்கும் காதல்...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum